கருவளையம் உங்கள் முகத்தை பாழாக்குகின்றதா? இதனை போக்க இதோ சூப்பரான டிப்ஸ்!
பொதுவாக கண்களைச் சுற்றி கருவளையம் என்பது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் எதிர்கொள்ளும் ஒரு முக்கியப் பிரச்னைகளில் ஒன்றாகும்.
இவை முகத்தில் அழகையே கெடுத்து விடுகின்றது. குறிப்பாக கருவளையம் ஏற்பட மன அழுத்தமும், தூக்கமின்மை, மன உளைச்சல், அதிக நேரம் செல்போன் உபயோகப்படுத்துவது, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவவை காரணமாக சொல்லப்படுகின்றது.
இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.
வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்கள் கொண்டே சரி செய்ய முடியும்.
அந்தவகையில் தற்போது முகத்தை பாழாக்கும் கருவளையங்களை எப்படி எளிய முறையில் போக்கலாம் என்பதை இங்கே பார்ப்போம்.