கப்பல் வழியாக தப்பி ஓடுகிறார்களா தென்னிலங்கை அரசியல்வாதிகள்?
இன்று இலங்கை - கொழும்பில் இடம்பெற்று வரும் மக்கள் போராட்டம் வரலாற்றில் மாபெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது.
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையையும் அவரது செயலாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்நிலையில் மக்களின் போராட்டத்தை அடுத்து நிலைமை உணர்ந்து கொண்ட அரசியல்வாதிகள் தப்பியோடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. .
அதன்படி ராஜபக்ஷ குடும்பத்தினரை சேர்ந்தவர்கள் மற்றும் மஹிந்தவுக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் கப்பல் வழியாக தப்பி செல்லும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
Someone escaping through Colombo frot harbour#Srilanka #GoHomeGota #Colombo #අරගලයටජය #GoHomeRanil #lka Video - Sanka Vidanagama pic.twitter.com/7szm319BQA
— Lucias ?? (@mdlucias) July 9, 2022