முகத்தை விட கையும், காலும் கருப்பா இருக்கா? இதனை போக்க இதோ சூப்பரான டிப்ஸ்!
beauty tip
By Kishanthini
பொதுவாக சில பேருக்கு முகம் பொலிவுடன் இருக்கும்.ஆனால் கை,கால் ரொம்ப கருப்பாக இருக்கும்.அதற்காக மிக உயர்ந்த அழகு கீரிம்களை பயன்படுத்தியும் எந்த பலனும் கிடைக்காது.
அதோடு பல பக்கவிளைகள் தான் மிச்சம்.மிக குறைந்த செலவில் இயற்கை முறையில் எந்த வித பக்கவிளைவுகளம் இல்லாமல் கை,கால்களை வெள்ளையாக்க சில வழிகளை பார்க்கலாம்.
- வெள்ளரிக்காய் அரைத்து அதனுடன் தேன் சேர்த்து கை மற்றும் கால்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் உங்கள் கை மற்றும் கால்களில் உள்ள கருமை நீங்கும்.
-
தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு கை மற்றும் கால்களை மசாஜ் செய்து வர கருமை மறைவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க ஆலிவ் ஆயிலுடன் குங்குமப்பூ சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்.
-
இளநீர் கூட கை, கால்களை வெள்ளையாக்க உதவும். அதற்கு வாரத்திற்கு இரண்டு முறை அல்லது தினமும் இளநீரை கைகளில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சீக்கரம் கருமை நீங்கும்.
-
எலுமிச்சை சாற்றினை வெள்ளரிக்காய் சாற்றுடன் சேர்த்து கலந்து கை, கால்களில் தடவி ஊற வைத்து கழுவ அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால் சருமத்தில் உள்ள கருமை மறையும்.
-
தயிரும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும். இதற்கு தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் அற்றும் ஜிங்க் காரணம். மேலும் தயிரை தினமும் கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து வர சரும வறட்சியும் நீங்கும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US