தங்கக் கையுறை விருதை வாங்கி ஆபாசமான சைகையை காட்டிய அர்ஜென்டினா கோல்கீப்பர்., கொடுத்த விளக்கம்

Argentina FIFA World Cup Qatar 2022
By Ragavan Dec 20, 2022 12:49 PM GMT
Report

அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல்டன் கையுறை விருதை வைத்து 'ஆபாசமான' சைகையை செய்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்ற FIFA உலகக் கோப்பை 2022-ன் இறுதிப் போட்டியில், கைலியன் எம்பாப்பேவின் பிரான்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்அவுட் மூலம் 4-2 என்ற கோல் கணக்கில் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

'கோல்டன் பூட்' விருதை எம்பப்பே வென்றாலும், மெஸ்ஸி தொடர் நாயகனுக்கான 'கோல்டன் பால்' விருது வழங்கப்பட்டது.

'கோல்டன் கிளௌவ்' விருது

தங்கக் கையுறை விருதை வாங்கி ஆபாசமான சைகையை காட்டிய அர்ஜென்டினா கோல்கீப்பர்., கொடுத்த விளக்கம் | Argentina Goalkeeper Gesture Golden Glove Fifa WcGettyImages

அதேபோல், அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ்க்கு (Emiliano Martinez) சிறந்த கோல்கேப்பருக்கான 'கோல்டன் கிளௌவ்' விருது வழங்கட்டது. கோல்டன் க்ளோவ் வென்ற முதல் அர்ஜென்டினா வீரர் என்ற பெருமையை மார்டினெஸ் பெற்றார்.

ஆனால், அவர் விருது பெற்றதற்காக செய்திகளில் இடம்பெற்றதை விட, அந்த விருதை வாங்கியபின் அதை வைத்து அவர் என்ன செய்தார் என்பதற்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

எமிலியானோ மார்டினெஸ் தங்கக் கையுறை விருதை தனது கவட்டைக்கு அருகில் வைத்து ஒரு மோசமான, ஆபாசமான சைகையை செய்தார். உடனடியாக, அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. இணையத்தில் பலர் இதுபோன்ற செயலுக்கு மார்டினெஸைக் கண்டித்தனர்.

தங்கக் கையுறை விருதை வாங்கி ஆபாசமான சைகையை காட்டிய அர்ஜென்டினா கோல்கீப்பர்., கொடுத்த விளக்கம் | Argentina Goalkeeper Gesture Golden Glove Fifa Wc

காரணத்தை விளக்கிய எமிலியானோ மார்டினெஸ்

இந்நிலையில், அப்படி செய்ததற்கான காரணத்தை எமிலியானோ மார்டினெஸ் விளக்கியுள்ளார்.

பிரஞ்சு கால்பந்து வீரர்கள் தன்னை கடுமையாக கேலி செய்ததால் தான் அதைச் செய்ததாக கூறினார்.

அதற்காக அவர் அபராதம் அல்லது ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்வாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இரண்டு முறை சாம்பியனான பிரான்ஸுக்கு எதிரான போட்டியில் வென்ற பிறகு, உணர்ச்சிவசப்பட்ட மார்டினெஸ், "நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். நாங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக நாங்கள் நினைத்தோம், ஆனால் அவர்கள் திரும்பி வர முடிந்தது. இது மிகவும் சிக்கலான விளையாட்டு. எங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும். அவர்கள் வெற்றி பெறுவதற்கான கடைசி வாய்ப்பு, அதிர்ஷ்டவசமாக என்னால் அதை என் காலால் நிறுத்த முடிந்தது." என்றார்.  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US