வாரிசு நடிகரை உருகி உருகி காதலித்த அர்ஜுன் மகள்! விரைவில் திருமணம்?

Arjun Marriage
By Fathima Jun 25, 2023 05:42 AM GMT
Report

ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம்.

தென்னிந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் அர்ஜுன், தேசப்பற்று மிக்க படங்கள் என்றால் சட்டென நினைவுக்கு வருவதும் அர்ஜுன் பெயர் தான்.

இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா, இவரும் நடிகை தான், விஷாலுடன் பட்டத்து யானை படத்தில் நடித்துள்ளார்.

வாரிசு நடிகரை உருகி உருகி காதலித்த அர்ஜுன் மகள்! விரைவில் திருமணம்? | Arjun Daughter Aishwarya Marriage Viral News

இதுதான் இவரது முதல் படமும் கூட, எனினும் அர்ஜுன் மகளுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் வராமல் போனதால் திரையுலகில் இருந்து சற்றே விலகியுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, அவரும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரின் மகன் என கூறப்படுகிறது.

வாரிசு நடிகரை உருகி உருகி காதலித்த அர்ஜுன் மகள்! விரைவில் திருமணம்? | Arjun Daughter Aishwarya Marriage Viral News

தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா தான் அர்ஜுனின் மருமகன் என தகவல்கள் கசிந்துள்ளன.

இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

வாரிசு நடிகரை உருகி உருகி காதலித்த அர்ஜுன் மகள்! விரைவில் திருமணம்? | Arjun Daughter Aishwarya Marriage Viral News

சமூகவலைத்தளங்களில் தகவல்கள் கசிந்தாலும், இருதரப்பிலும் எவ்வித தகவலும் வெளியாகவில்லை, எனினும் அர்ஜுனின் மகளுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US