நடிகர் அர்ஜுன் வீட்டு திருமணம் - மகளுக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா?

Arjun Wedding Umapathy Ramaiah
By Kirthiga Jun 18, 2024 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் சீதனம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா-உமாபதி

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

அவர் கன்னடத்தில் 1 படம், தமிழில் 2 திரைப்படங்களில் நடித்தார்.

நடிகர் அர்ஜுன் வீட்டு திருமணம் - மகளுக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா? | Arjun Daughter Aishwarya Umapathi Wedding Dowry

அதற்கு பின் அவர் எந்தவொரு படமும் நடிக்காமலேயே இருந்தார். ஆனால் அவருடைய தந்தை அர்ஜுன் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி முக்கிய நடிகராக வலம் வந்தவர். 

இவர் தற்போது நெகட்டீவ் ரோல், குணச்சித்திர கதாபாத்திரம் நடித்து வருகிறார்.   

இறுதியாக விஜய் நடிப்பில் வெளியாகிய லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து மீண்டும் களமிறங்கினார்.

நடிகர் அர்ஜுன் வீட்டு திருமணம் - மகளுக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா? | Arjun Daughter Aishwarya Umapathi Wedding Dowry

இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தம்பி ராமைய்யா மகன் உமாபதியும் காதலித்து வந்தார்கள்.

இருவரது காதலையும் இருவீட்டாரும் சம்மதித்து திருமணம் செய்து வைத்தனர். 

நடிகர் அர்ஜுன் வீட்டு திருமணம் - மகளுக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா? | Arjun Daughter Aishwarya Umapathi Wedding Dowry

இவர்களுடைய திருமணப் புகைப்படங்கள இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் மகளுடைய திருமணத்திற்கு நடிகர் அர்ஜுன் வழங்கிய சீதனம் குறித்த தகவலும் வெளியாகியுள்ளன.

நடிகர் அர்ஜுன் வீட்டு திருமணம் - மகளுக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா? | Arjun Daughter Aishwarya Umapathi Wedding Dowry

வழங்கப்பட்ட சீதனம் என்ன?

கல்யாணமானது நடிகர் அர்ஜுனின் ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றது. அதற்கு கோடிக்கணக்கில் செலவழித்தார்கள். 

கடந்த ஜுன் 14ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது, இதில் ரஜினி, ஷாலினி அஜித், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

நடிகர் அர்ஜுன் வீட்டு திருமணம் - மகளுக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா? | Arjun Daughter Aishwarya Umapathi Wedding Dowry

தனது மகளுக்கு ரூ. 500 கோடி வரதட்சணை வழங்கியதாக கூறப்படுகிறது. நடிகர் அர்ஜுனுக்கு சென்னை போரூரில் நிறைய இடங்கள் உள்ளன. அதாவது ஒரு கிராமமே இருக்கிறது எனப்து மிகையாகாது.

கோடிக் கணக்கில் சொத்து வைத்திருக்கும் நடிகர் அர்ஜுன்ஆடம்பர சொகுசு பங்களாவை பரிசாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அர்ஜுன் வீட்டு திருமணம் - மகளுக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா? | Arjun Daughter Aishwarya Umapathi Wedding Dowry

இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் சினிமா வட்டாரங்கள் அவ்வாறே தெரிவிக்கின்றனர்.

மேலும் நடிகர் அர்ஜுனுக்கு ரூ. 1000 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நடிகர் அர்ஜுன் வீட்டு திருமணம் - மகளுக்கு வழங்கிய சீதனம் என்ன தெரியுமா? | Arjun Daughter Aishwarya Umapathi Wedding Dowry

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US