ஆப்கனிலிருந்து மீட்கப்பட்டவரை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த பிரித்தானிய பொலிசார்... பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி

Police Afghan United kingdom
By Balamanuvelan Sep 11, 2021 05:10 AM GMT
Report

 ஆப்கனிலிருந்து மீட்கப்பட்ட ஒருவரை, தாலிபான் தீவிரவாதி என்ற சந்தேகத்தின் பேரில் ஆயுதம் தாங்கிய பிரித்தானிய பொலிசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ள சம்பவம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து பிரித்தானிய விமானப்படையால் மீட்கப்பட்ட ஆப்கன் குடும்பங்கள் சில மான்செஸ்டரிலுள்ள பார்க் இன் ஹொட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் பிரித்தானியாவின் கொரோனா சிவப்புப் பட்டியலில் உள்ளதால், அந்நாட்டவர்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அப்படியிருக்கும் நிலையில், அதிகாலை 4 மணியளவில் அந்த ஹொட்டலுக்குள் ஆயுதம் தாங்கிய பிரித்தானிய பொலிசார் திபுதிபுவென நுழைந்துள்ளனர். அறை ஒன்றில் தன் மனைவி பிள்ளைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரை சுற்றி வளைத்த பொலிசார், அவரை கைது செய்ததுடன், அவரது லாப் டாப், பாஸ்போர்ட், மொபைல் முதலான சில விடயங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

ஆப்கனிலிருந்து மீட்கப்பட்டவரை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த பிரித்தானிய பொலிசார்... பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி | Armed Police Arrest Afghan Special Forces

ஆனால், பின்னர் அந்த 33 வயது நபர் ஒரு தாலிபான் தீவிரவாதி என சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டவரான இந்த நபர், பிரித்தானிய படையுடன் இணைந்து ஆப்கன் படையின் உளவுப்பிரிவில் வேலை பார்த்துக்கொண்டே தாலிபான்களுக்கு உளவு பார்த்தாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் வேலை செய்த இடத்தில் வெடிபொருட்களும், பெரும் தொகையான பணமும் காணாமல் போனதால், அதை அவர் தாலிபான்களுக்கு கொடுத்திருக்கலாம் என்பது தொடர்பாக அவர் ஏற்கனவே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

ஆப்கனிலிருந்து மீட்கப்பட்டவரை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த பிரித்தானிய பொலிசார்... பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி | Armed Police Arrest Afghan Special Forces

ஆப்கானிஸ்தான் நாட்டவரான இந்த நபர், பிரித்தானிய படையுடன் இணைந்து ஆப்கன் படையின் உளவுப்பிரிவில் வேலை பார்த்துக்கொண்டே தாலிபான்களுக்கு உளவு பார்த்தாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் வேலை செய்த இடத்தில் வெடிபொருட்களும், பெரும் தொகையான பணமும் காணாமல் போனதால், அதை அவர் தாலிபான்களுக்கு கொடுத்திருக்கலாம் என்பது தொடர்பாக அவர் ஏற்கனவே விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

தற்போது இந்த நபர் தென் கிழக்கு லண்டனிலுள்ள உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார். அதிகாரிகள் அவரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள்.

ஆப்கனிலிருந்து மீட்கப்பட்டவரை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த பிரித்தானிய பொலிசார்... பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி | Armed Police Arrest Afghan Special Forces

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US