ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 மாத குழந்தையை பத்திரமாக மீட்ட இராணுவ வீரர்கள்!

Gujarat Borewell
By Ragavan Jun 09, 2022 11:15 AM GMT
Report

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து 18 மாத ஆன் குழந்தையை ராணுவம் வீரர்கள் உயிருடன் பத்திரமாக மீட்டெடுத்த சம்பவம் அதிசயமாக பேசப்படுகிறது.

இந்திய மாநிலம் குஜராத்தில், சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள பண்ணை ஒன்றில் 18 மாத சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அதைத் தொடர்ந்து ராணுவம், தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவனை மீட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை (ஜூன் 8) தெரிவித்தனர்.

ராணுவ குழு அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது, அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

சம்பவம் எப்போது நடந்தது?

செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) இரவு 8:00 மணியளவில் சிறுவன் சிவம் (Shivam), துடாபூர் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​அவனது பெற்றோர் கூலி வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 20-25 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டார்.

மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு இது பற்றி தகவல் கிடைத்ததும், அவர்கள் உள்ளூர் பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் அகமதாபாத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குழுவிற்கு தகவல் கொடுத்தனர்.

ராணுவம், காவல்துறை மற்றும் மாநகராட்சியின் கூட்டு முயற்சி:

உள்ளூர் நிர்வாகம் இராணுவம், அகமதாபாத் மாநகராட்சி மற்றும் காவல்துறையின் உதவியையும் நாடியது. இதையடுத்து ராணுவம், பொலிஸார், மாவட்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி, இரவு 10:45 மணியளவில் குழந்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டான்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 18 மாத குழந்தையை பத்திரமாக மீட்ட இராணுவ வீரர்கள்! | Army Rescued 18 Month Old Boy Borewell Gujarat

பின்னர் சிறுவன் திரங்காத்ரா நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான், இப்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ராணுவம், காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த பிறகு 40 நிமிடங்களில் மீட்புப் பணி நிறைவடைந்தது.

குழுவினர் புத்திசாலித்தனமாக உலோக கொக்கியை மாற்றி மணிலா கயிற்றில் கட்டி போர்வெல்லில் இறக்கினர். சில நிமிடங்களில், குழந்தையின் டி-ஷர்ட்டில் கொக்கி சிக்கியது, கயிறு வெற்றிகரமாக வெளியே இழுக்கப்பட்டது.

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US