வாடகை வீட்டில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயன்றால்... லண்டன் பொலிசாருக்கு உத்தரவு

London United Kingdom
By Balamanuvelan Aug 28, 2023 06:03 AM GMT
Report

வாடகை வீடுகளில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயலும் வீடுகளின் உரிமையாளர்களைக் கைது செய்ய, லண்டன் பொலிசாருக்கு உத்தரவிடப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

புகார்களுக்கு பொலிசார் பதிலளித்த விதம்

கடந்த ஆண்டில், தங்களை சட்ட விரோதமாக வீட்டு உரிமையாளர் வெளியேற்ற முயல்வதாக பொலிசாருக்கு 24 புகார்கள் வந்த நிலையில், இரண்டு வீட்டு உரிமையாளர்களைத்தான் பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

மற்ற வழக்குகளில், ஒன்றில், வாடகை வீட்டில் குடியிருப்போர் வெளியேற்றப்படுவது சட்டப்படிதான் நடக்கிறது என்று கூறியுள்ளார்கள் பொலிசார், அல்லது, வீட்டின் உரிமையாளருக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டுள்ளார்கள்.

வாடகை வீட்டில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயன்றால்... லண்டன் பொலிசாருக்கு உத்தரவு | Arrest Landlords Who Try Illegally Evict Tenants

11 வழக்குகளில், இது சிவில் வழக்கு என்று கூறி வழக்கில் தலையிடாமலே சென்றுள்ளார்கள் பொலிசார்.

பொலிசாருக்கு உத்தரவு

ஆகவே, இனி வாடகை வீடுகளில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயலும் வீடுகளின் உரிமையாளர்களை, தேவைப்பட்டால் கைது செய்யலாம் என லண்டன் பொலிசாருக்கு உத்தரவிடப்பட உள்ளது.

வீட்டின் உரிமையாளர் ஒருவர், வாடகைக்கு விட்டுள்ள வீட்டில், தன் இஷ்டப்படி வீட்டின் பூட்டை மாற்றினாலோ, வீட்டில் குடியிருக்கும் ஒருவரை பலவந்தமாக வீட்டை விட்டு வெளியேற்றினாலோ, எரிவாயு மற்றும் மின்சார இணைப்பைத் துண்டித்தாலோ. மிரட்டினாலோ, அது சட்டப்படி குற்றம் என வீட்டு உரிமையாளருக்கு பொலிசார் வெளிப்படையாகவே அறிவுறுத்தலாம் என்றும் புதிய விதிகள் கூறுகின்றன.

வாடகை வீட்டில் குடியிருப்போரை சட்ட விரோதமாக வெளியேற்ற முயன்றால்... லண்டன் பொலிசாருக்கு உத்தரவு | Arrest Landlords Who Try Illegally Evict Tenants

Photograph: Tejas Sandhu/Sopa Images/Rex/Shutterstock

ஆண்டொன்றிற்கு சுமார் 8,000 பேர், வாடகை வீடுகளில் குடியிருப்போர், தங்கள் வீடுகளை விட்டு சட்ட விரோதமாக வெளியேற்றப்படுவதாகவும் ,அவர்களில் சிலர் மட்டுமே அது குறித்து புகார் செய்வதாகவும், வாடகை வீடுகளில் குடியிருப்போர் ஆதரவு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US