உலகமே தாலிபான்களால் பரபரப்படைந்துள்ள நிலையிலும் தீவிரவாதிகளுக்கு உதவிய பெண் ஜேர்மனியில் கைது

Germany Arrest Terrorist Afghanistan Taliban
By Balamanuvelan Sep 01, 2021 11:30 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

 தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளதால் தீவிரவாதிகள் குறித்தே உலகம் பேசிக்கொண்டிருக்கும் நிலையிலும், தீவிரவாத அமைப்பான ஐ எஸ் அமைப்புக்கு உதவியதாக ஜேர்மனியில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Denise S. என்ற அந்த பெண், ஐ எஸ் அமைப்புக்காக பணம் சேகரித்ததாகவும், மத்திய கிழக்கு நாடுகளுடன் அந்த அமைப்பினர் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு உதவிவருவதாகவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.

அத்துடன், அவர்களுக்கு அனுப்புவதற்காக பணம் சேகரிக்கப்படுவது குறித்த தகவல்களை அவ்வப்போது தெரிவிப்பதற்காக ஐ எஸ் அமைப்பிலுள்ள பெண் உறுப்பினர்களுடன் தொடர்பிலிருப்பதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஐ எஸ் அமைப்பின் பெண் உறுப்பினர் ஒருவர் குர்திஷ் அகதிகள் முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில்,, அவர் மீண்டும் ஐ எஸ் அமைப்புக்கு திரும்ப உதவும் வகையில், அவருக்காக Denise நிதி திரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உலகமே தாலிபான்களால் பரபரப்படைந்துள்ள நிலையிலும் தீவிரவாதிகளுக்கு உதவிய பெண் ஜேர்மனியில் கைது | Arrests Suspected Islamic State Fundraiser

Denise என்ற அந்த பெண், Munichக்கு அருகிலுள்ள Geretsried என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு ஒன்றிற்கு ஆதரவளித்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படலாம்.

இதேபோல் ஜேர்மனியிலுள்ள ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்காக நிதி திரட்டி அனுப்பிய Aymen A.-J. என்ற ஈராக்கியர் ஒருவருக்கும் Denise ஆதரவளித்ததாகவும் கருதப்படுகிறது. 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US