புகலிடம் கோருவோர் மீது தாக்குதல்... பிரித்தானியருக்கு 9 ஆண்டுகள் சிறை

Crime England
By Arbin Sep 06, 2024 09:11 PM GMT
Report

பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் தங்கியிருந்த ஹொட்டல் மீது நெருப்பு வைத்த நபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு அச்சுறுத்தல்

பிரித்தானியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக மூண்ட கலவரத்தில் கைதான நபர்களில் நீண்ட கால தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

புகலிடம் கோருவோர் மீது தாக்குதல்... பிரித்தானியருக்கு 9 ஆண்டுகள் சிறை | Arson At Asylum Seekers Hotel Man Jailed

ஆகஸ்டு 4ம் திகதி Rotherham அருகே அமைந்துள்ள ஹொட்டலின் வாசலில் குப்பைத்தொட்டி ஒன்றில் 27 வயதான Thomas Birley என்பவர் நெருப்பு வைத்துள்ளார். இது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கை என குறிப்பிட்டு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நெருப்பு வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் மீண்டும் கட்டைகளை நிரப்பி Thomas Birley நெருப்பு வைத்துள்ளதாக சட்டத்தரணி Elisha Kay தெரிவித்துள்ளார்.

கலவரத்திற்கு பயந்து ஹொட்டல் ஊழியர்களும் புகலிடம் கோருவோரும் அப்போது உள்ளே பதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, நடந்த சம்பவத்தால் தீயில் கருகி மரணமடையக் கூடும் என ஹொட்டல் ஊழியர்கள் அஞ்சியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறை, சூறையாடல்

Thomas Birley இனவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அதன் காரணமாக கலவரத்தில் ஈடுபட்டதாக நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்புடைய ஹொட்டலானது சுமார் 400 கலவரக்காரர்களால் சுற்றிவளைக்கப்பட்டது.

புகலிடம் கோருவோர் மீது தாக்குதல்... பிரித்தானியருக்கு 9 ஆண்டுகள் சிறை | Arson At Asylum Seekers Hotel Man Jailed

அத்துடன் வன்முறை, சூறையாடல், நெருப்பு வைத்தல் உள்ளிட்ட செயல்களும் முன்னெடுக்கப்பட்டது. ஜூலை 29ம் திகதி மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில், இணையத்தில் பரவிய தவறான தகவலே கலவரத்தில் முடிந்தது.

இதில் நாடு முழுவதும் 1300 பேர்கள் கைது செய்யப்பட்டதுடன், தற்போது 200 பேர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US