iPhone-கள், Nikon கமெராக்களுடன் நிலவுக்கு செல்லும் NASA-வின் Artemis II

iPhone NASA Camera
By Ragavan Apr 05, 2026 12:51 AM GMT
Report

NASA-வின் Artemis II சந்திர பயணத்தில், நான்கு விண்வெளி வீரர்களுடன், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த விண்கலத்தில் 28 கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை விண்கலத்தின் வெளிப்புறத்திலும், உட்புற கேபினிலும் மற்றும் கையடக்கமாக விண்வெளி வீரர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.

கதிர்வீச்சின் தாக்கம் வளைகுடா தலைநகரங்களைத்தான் அழிக்கும் - ஈரான் எச்சரிக்கை

கதிர்வீச்சின் தாக்கம் வளைகுடா தலைநகரங்களைத்தான் அழிக்கும் - ஈரான் எச்சரிக்கை

இதன் மூலம், விண்கலம் புறப்பட்டது முதல் விண்வெளி வரை ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படுகிறது.

NASA, Nikon D5 DSLR கமெராவை பயன்படுத்துகிறது. இது ஏற்கனவே விண்வெளியில் சோதிக்கப்பட்டதால், radiation மற்றும் zero-gravity சூழலில் நம்பகமானதாக கருதப்படுகிறது.

NASA Artemis II mission tech, Nikon Z9 space camera Artemis, GoPro cameras Orion spacecraft, iPhones in space Artemis II, Artemis II Optical Communications O2O #ArtemisII #NASA #MoonMission #NikonZ9 #GoPro #iPhoneInSpace #SpaceTech

அதோடு, புதிய Nikon Z9 mirrorless flagship கமெராவும் Artemis II-இல் அறிமுகமாகியுள்ளது. Artemis III-இல் சந்திர மேற்பரப்பில் பயன்படுத்துவதற்காக, Z9-க்கு radiation-proof circuits, custom firmware, spacesuit gloves-க்கு ஏற்ற grip, thermal blanket போன்ற மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

மேலும், GoPro கமெராக்கள் Orion spacecraft-இன் solar array wings-இல் பொருத்தப்பட்டுள்ளன. அவை விண்கலத்தின் வெளிப்புறம், பூமி மற்றும் சந்திரனை உயர் தரத்தில் பதிவு செய்வதோடு, spacecraft inspection-க்கும் உதவுகின்றன.

முக்கியமாக, NASA, விண்வெளி வீரர்கள் தங்கள் iPhones மற்றும் Android smartphones-ஐ எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், zero-gravity-யில் crew உறுப்பினர்கள் iPhone-ஐ toss செய்வதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அதிகம் பேசப்படும் தொழில்நுட்பம் Orion Artemis II Optical Communications (O2O). இது radio அல்ல, laser தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 260 Mbps வேகத்தில் தரவுகளை பூமிக்கு அனுப்புகிறது. இதன் மூலம், சந்திரனிலிருந்து நேரடியாக 4K live video streaming கூட சாத்தியமாகிறது.

இந்தியாவில் 3 புதிய VinFast மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்

இந்தியாவில் 3 புதிய VinFast மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#ArtemisII #NASA #MoonMission #NikonZ9 #GoPro #iPhoneInSpace #SpaceTech 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17

7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US