AI ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றாகாது- இந்திய வம்சாவளி CEO கருத்து

Artificial Intelligence
By Ragavan May 21, 2026 01:58 PM GMT
Report

செயற்கை நுன்ன்னறிவு (AI) ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றாகாது என Glean நிறுவன CEO தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் 7.2 பில்லியன் டொலர் மதிப்பீடு பெற்ற Glean நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO அரவிந்த் ஜெயின் (IIT Delhi பழைய மாணவர்) AI குறித்து இந்த வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

IPO தாக்கல் செய்துள்ள SpaceX., எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆகும் வாய்ப்பு

IPO தாக்கல் செய்துள்ள SpaceX., எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆகும் வாய்ப்பு

Fortune Workplace Innovation Summit-இல் பேசிய அவர், “AI ஒருபோதும் மனிதர்களை மாற்றாது. அது மனிதர்களை மேம்படுத்தும், அவர்களின் வேலை தரத்தை உயர்த்தும்” என்று கூறியுள்ளார்.

தற்போது பல தொழில்நுட்ப நிறுவனங்கள் AI காரணமாக பணியாளர்களை நீக்கும் நிலையில், அரவிந்த் ஜெயின், “நாங்கள் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுடன் பணியாற்றுகிறோம். எந்த வேலையும் AI காரணமாக நீக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

Arvind Jain Glean AI, IITian Arvind Jain news, AI will not replace jobs, Glean 7.2 billion dollar valuation, Silicon Valley AI workforce #ArvindJain #IITDelhi #Glean #AI #ArtificialIntelligence #TechNews #SiliconValley #FutureOfWork

அவரது கருத்து, Anthropic நிறுவனத்தின் CEO டாரியோ அமோடை மற்றும் JPMorgan தலைவர் ஜேமி டைமன் போன்றோரின் எச்சரிக்கைகளுக்கு மாறானதாக உள்ளது. அவர்கள், AI எதிர்காலத்தில் வெள்ளை காலர் வேலைகளில் பாதியை நீக்கிவிடும் என்று எச்சரித்துள்ளனர்.

அரவிந்த் ஜெயின், Microsoft-இல் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கி, Google-இல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக Search, Maps, YouTube போன்ற தயாரிப்புகளில் பணியாற்றினார்.

பின்னர் Rubrik நிறுவனத்தை இணைந்து தொடங்கி, 2019-இல் Glean-ஐ நிறுவினார். Glean, நிறுவனங்களின் ஆவணங்கள் மற்றும் பயன்பாடுகளில் சிதறியுள்ள தகவல்களை எளிதாக தேடிக்கொடுக்கிறது.

Glean-ன் மதிப்பீடு 2022-இல் 1 பில்லியன் டொலரிலிருந்து 2025-இல் 7.2 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

Google அறிமுகப்படுத்திய புதிய Gemini Omni AI., என்ன செய்யும் தெரியுமா?

Google அறிமுகப்படுத்திய புதிய Gemini Omni AI., என்ன செய்யும் தெரியுமா?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#ArvindJain #IITDelhi #Glean #AI #ArtificialIntelligence #TechNews #SiliconValley #FutureOfWork 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US