ஏற்கனவே திருமணமானவருடன் வரலட்சுமி சரத்குமாருக்கு நிச்சயதார்த்தம்..வாழ்த்துக்கள் செல்லம் என பதிவிட்ட பிரபல நடிகர்

Arya Varalaxmi Sarathkumar Marriage
By Sivaraj Mar 03, 2024 07:56 AM GMT
Report

பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், அவருக்கு நடிகர் ஆர்யா உட்பட பல நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், அதனைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக மாறினார்.

இந்த நிலையில், மும்பையில் Art Gallery வைத்து நடத்தி வரும் தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருடன் வரலட்சுமி சரத்குமாருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. 

Varalaxmi Sarathkumar

நிக்கோலய் சச்தேவ் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். 

Arya

தனது திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை வரலட்சுமி சரத்குமார் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவுக்கு ''வாழ்த்துக்கள் செல்லம்'' என ஆர்யா ட்வீட் செய்துள்ளார். அதற்கு வரலட்சுமியும் நன்றி செல்லம் என பதில் அளித்துள்ளார்.    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US