தென் அப்பிரிக்காவிற்கு பதிலடி கொடுத்த இருவர்: இங்கிலாந்து லயன்ஸ் அபாரம்

England Cricket Team South Africa National Cricket Team
By Sivaraj May 25, 2026 09:23 AM GMT
Report

தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து லயன்ஸ் 387 ஓட்டங்கள் குவித்தது. 

அக்கர்மன் சதம்

இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அருண்டெல் கேஸ்ஸலில் நடந்து வருகிறது. 

England Lions vs South Africa A, 1st unofficial test 

இனி டெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்து - ஐசிசி பரிசீலனை

இனி டெஸ்ட் போட்டிகளில் பிங்க் நிற பந்து - ஐசிசி பரிசீலனை

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 157 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, தென் ஆப்பிரிக்க ஏ அணி அக்கர்மெனின் சதத்தின் (173) உதவியுடன் 331 ஓட்டங்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் மெக்கின்னே 32 ஓட்டங்களிலும், மௌஸ்லே மற்றும் கெட்டஸ் தலா 15 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

நங்கூர ஆட்டம்

மறுபுறம் அஸ ட்ரைப் (Asa Tribe) நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடி சதம் விளாசினார். அவருடன் பென் மயேஸ் (Ben Mayes) கூட்டணி அமைக்க இங்கிலாந்து லயன்ஸ் 300 ஓட்டங்களை கடந்தது. 

Asa Tribe

அணியின் ஸ்கோர் 322 ஆக உயர்ந்தபோது 135 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 14 பவுண்டரிகள்) எடுத்திருந்த அஸ ட்ரைப் ஆட்டமிழந்தார். பின்னர் பென் மயேஸ் 105 ஓட்டங்களில் வெளியேற, லியாம் பேட்டர்சன் 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் இங்கிலாந்து லயன்ஸ் 387 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. டேன் பாட்டர்சன், மோகோனா தலா 3 விக்கெட்டுகளும், பார்ட்மன் 2 விக்கெட்டுகளும், ப்ரெனெலன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் எடுத்துள்ளது. லெசேகோ 51 ஓட்டங்களுடனும், ஹெர்மன் 41 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.   

Asa Tribe 

Asa Tribe 

England Lions vs South Africa A, 1st unofficial test

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US