திருமணத்துக்கு தயாராகிக்கொண்டிருந்த இளம்பெண்: மணமகனுக்கு கிடைத்த அதிர்ச்சியளிக்கும் செய்தி

Australia
By Balamanuvelan Apr 15, 2024 05:08 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் ஆறு பேரைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் உலக நாடுகள் பலவற்றில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களில் ஒருவர் தனது திருமணத்துக்காக தயாராகிக்கொண்டிருந்த மணப்பெண் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்துக்கு தயாராகிக்கொண்டிருந்த இளம்பெண்: மணமகனுக்கு கிடைத்த அதிர்ச்சியளிக்கும் செய்தி | Ashley Wildey Sydney Mall Dawn Singleton

கத்திக்குத்து தாக்குதல்

சனிக்கிழமை மதியம் 3.45 மணியளவில், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மால் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்தத் துவங்கியுள்ளார்.

முதல் குத்து விழுந்தது, ஒரு ஒன்பது மாதக் குழந்தைக்கு, அடுத்து அதன் தாய், பின்னர் பலரைக் கத்தியால் குத்திக்கொண்டே சென்ற Joel Cauchi (40) என்னும் நபரைக் கண்ட பெண் பொலிசாரான Amy Scott, கத்தியை கீழே போடு என சத்தமிட, Joel அந்தப் பெண் பொலிசாரை நோக்கிப் பாய, துப்பாக்கியால் அவரை சுட்டுள்ளார் Amy.

திருமணத்துக்கு தயாராகிக்கொண்டிருந்த இளம்பெண்: மணமகனுக்கு கிடைத்த அதிர்ச்சியளிக்கும் செய்தி | Ashley Wildey Sydney Mall Dawn Singleton

இந்த கொடூர தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியான நிலையில், பின்னர் அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிர் பிழைத்துவிட்டதாகவும், ஆனால், அதன் தாயாகிய Dr Ashlee Good உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருமணத்துக்கு தயாராகிக்கொண்டிருந்த இளம்பெண்: மணமகனுக்கு கிடைத்த அதிர்ச்சியளிக்கும் செய்தி | Ashley Wildey Sydney Mall Dawn Singleton

Credit: Getty

திருமணத்துக்கு தயாரகிக்கொண்டிருந்த இளம்பெண்

Joelஆல் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கோடீஸ்வர குடும்பம் ஒன்றைச் சேர்ந்த Dawn Singleton என்னும் இளம்பெண். அவரும் அவரைத் திருமணம் செய்துகொள்ளவிருந்த Ashley Wildeyயும், திருமணத்துக்காக அழைப்பிதழ்கள் விநியோகிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

திருமணத்துக்கு தயாராகிக்கொண்டிருந்த இளம்பெண்: மணமகனுக்கு கிடைத்த அதிர்ச்சியளிக்கும் செய்தி | Ashley Wildey Sydney Mall Dawn Singleton

Dawnஉடைய திருமண உடை கூட தயாராகிவிட்ட நிலையில், பொலிசாராக பணியாற்றும் Ashleyக்கு சிட்னி மால் ஒன்றில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து தகவல் கிடைக்க, உடனடியாக அங்கு ஓடியிருக்கிறார்.

பிறகுதான் அவருக்குத் தெரிந்திருக்கிறது, கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்தவர்களில், தான் திருமணம் செய்துகொள்ளவிருந்த Dawnம் ஒருவர் என்பது.

திருமணத்துக்கு தயாராகிக்கொண்டிருந்த இளம்பெண்: மணமகனுக்கு கிடைத்த அதிர்ச்சியளிக்கும் செய்தி | Ashley Wildey Sydney Mall Dawn Singleton

Credit: Facebook

நிலைகுலைந்துபோன Ashleyயை சக பொலிசார் தேற்றமுடியாமல் திகைத்துப்போய் நின்றிருக்கிறார்கள். இந்த துயர சம்பவத்தில், பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர், சீனப்பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒரு ஒன்பது மாதக் குழந்தை உட்பட பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US