உடனே முகம் வெள்ளையாக மாற இந்த ஒரு மா போதும்: எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் வெள்ளையாக மாற அஸ்வகந்தா துகள் போதும்.
1. தேவையான பொருட்கள்
- அஸ்வகந்தா தூள்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
- தேன்- 2 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அஸ்வகந்தா தூள், மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலக்கவும்.
பின் இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இதனை பயன்படுத்துவதால் வீக்கத்தைக் குறைக்கவும், சருமத்தை பிரகாசமாக்கவும் மற்றும் ஆரோக்கியமான பளபளப்பை ஊக்குவிக்கிறது.
2. தேவையான பொருட்கள்
- அஸ்வகந்தா தூள்- 1 ஸ்பூன்
- சந்தன தூள்- 1 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அஸ்வகந்தா தூள், சந்தன தூள், ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட்டை உருவாக்கவும்.
பின் இதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
3. தேவையான பொருட்கள்
- அஸ்வகந்தா தூள்- 1 ஸ்பூன்
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பத்திரத்தில் அஸ்வகந்தா தூள் மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்து பேஸ்ட்டை உருவாக்கவும்.
பின் இதனை கண் பகுதியைத் தவிர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
4. தேவையான பொருட்கள்
- அஸ்வகந்தா தூள்- 1 ஸ்பூன்
- முல்தானி மிட்டி- 2 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில், அஸ்வகந்தா தூள், முல்தானி மிட்டி, ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கி முகத்தில் தடவவும்.
பின் இதனை 15 நிமிடங்கள் அப்படியே விட்டு குளிர்ந்த நீரில் அதை கழுவவும்.
5. தேவையான பொருட்கள்
- அஸ்வகந்தா தூள்- 1 ஸ்பூன்
- தயிர்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அஸ்வகந்தா தூள் மற்றும் தயரிற் சேர்த்து கலந்து முகத்தில் தடவவும்.
பின் இதனை 15 நிமிடங்கள் அப்படியே விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
6. தேவையான பொருட்கள்
- அஸ்வகந்தா தூள்- 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில், அஸ்வகந்தா தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும்.
பின் இதனை முகத்தில் தடவி முகத்தில் 15 நிமிடங்கள் விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
7. தேவையான பொருட்கள்
- அஸ்வகந்தா தூள்- 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
ஒரு கிண்ணத்தில், அஸ்வகந்தா தூள், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின் இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |