கோலியை பற்றி பிசிசிஐ-யிடம் போட்டுக் கொடுத்தாரா அஸ்வின்? கசிந்த முக்கிய தகவல்

IPL BCCI ViratKohli RavichandranAshwin
By Kaviarasan Sep 28, 2021 10:07 AM GMT
Report

கோலியைப் பற்றி பிசிசிஐ-யிடம் யார் புகார் கொடுத்தார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், விலகுவதாக கோலி அறிவித்தார்.

அதே போன்று இந்த ஐபிஎல் தொடரோடு பெங்களூரு அணிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக கோலி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதுமட்டுமின்றி உலகக்கோப்பை டி20-க்கான இந்திய அணியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றிருந்தார். நான்கு ஆண்டுகள் டி20 போட்டிகள் விளையாடாத ஒரு வீரர் எப்படி இந்திய அணியில் என்று பலருக்கும் சந்தேகம் எழுந்தது.

கோலியை பற்றி பிசிசிஐ-யிடம் போட்டுக் கொடுத்தாரா அஸ்வின்? கசிந்த முக்கிய தகவல் | Ashwin Report With Kohli

டி20 உலகக்கோப்பை தொடர் அறிவிப்புக்கு பின்னர் தான் கோலியும் தன் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதனால் இதற்கும், அஸ்வினுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், கோலி இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே அவரைப் பற்றி பிசிசிஐக்கு புகார் சென்றதாக கூறப்பட்டது.

அதில், கோலி யார் பேச்சையும் கேட்காமல் உள்ளார். பயிற்சியின்போது பயிற்சியாளர்கள் ஏதாவது மாற்றத்தை சொன்னால் கூட என்னை குழப்பாமல் சென்று விடுங்கள் என்று நேரடியாக அவர்களை அசிங்கப்படுத்துவதாகவும், யாருடைய பேச்சையும் கேட்காமல் செயல்படுவதால் அணி தேர்விலும் தவறு ஏற்படுகிறது என்றும் குற்றம் சாட்டி இருந்ததாக தகவல்கள் வெளியாகியது.

கோலியை பற்றி பிசிசிஐ-யிடம் போட்டுக் கொடுத்தாரா அஸ்வின்? கசிந்த முக்கிய தகவல் | Ashwin Report With Kohli 

இதுவே கோலி கேப்டன் பதவியை விட்டு விலக முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் யார் அந்த வீரர் என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அது அஸ்வின் தான் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கோலியின் செயல்பாட்டால் தனக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுமோ என்று தோன்றுவதாகவும், மீண்டும் தான் அணியில் இடம் பெற மாட்டேன் என்ற அச்சமும் இருப்பதாக அவர் கூறியுள்ளதாகவும், தற்போது டெஸ்ட் போட்டியில் அவர் சிறப்பான பார்மில் இருந்தும் இங்கிலாந்து தொடரில் அவரை விளையாட விடாமல் ஒதுக்கிய கோலி மீண்டும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்க மாட்டார் என்ற ஒரு அச்சத்தினால் பிசிசிஐ-யிடம் அஸ்வின் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.  

11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US