ஆசியாவில் தங்கம் மீது அதிகரிக்கும் முதலீடு- வங்கிகளில் புதிய சேவைகள் அறிமுகம்

Gold
By Ragavan Aug 05, 2026 02:53 PM GMT
Report

ஆசியாவில் தங்கம் மீதான முதலீடு பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இதனால் HSBC, DBS, Standard Chartered போன்ற முக்கிய வங்கிகள் தங்கம் தொடர்பான சேவைகளை விரிவுபடுத்தி வருகின்றன.

Fractional trading வசதி

சிங்கப்பூரின் DBS வங்கி, தனது Retail App மூலம் ஒரு கிராம் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட fractional trading வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சாதாரண வாடிக்கையாளர்களும் தங்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

Asia Banks Boost Gold Amid Wealth Shift

மேலும், Monetary Authority of Singapore இந்த ஆண்டு அக்டோபரில் Central Bank Gold Vaulting சேவையை தொடங்க உள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மத்திய வங்கிகள் தங்கள் தங்கத்தை பாதுகாப்பாக சிங்கப்பூரில் சேமிக்க முடியும்.

அதேபோல், Singapore Exchange ஆண்டு இறுதிக்குள் தங்க வர்த்தகத்தை தொடங்க உள்ளது.

ஹொங்ஹொங் பகுதியில், ஜூலை மாதம் புதிய தங்க clearing trial தொடங்கப்பட்டது. இதில் HAU என்ற புதிய தங்க விலை குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. HSBC வங்கி, ஹொங்ஹொங் பகுதியில் 200 டன் தங்க சேமிப்பு வசதி அமைக்க திட்டமிட்டுள்ளது. Standard Chartered வங்கியும் இதேபோன்ற சேமிப்பு திட்டங்களை ஆராய்ந்துவருகிறது.

18 வயதில் வேலை தேடி சென்ற இந்தியருக்கு UAE Lottery-ல் விழுந்த பரிசு

18 வயதில் வேலை தேடி சென்ற இந்தியருக்கு UAE Lottery-ல் விழுந்த பரிசு

தங்கத்தின் விலை 6,300 டொலர் வரை உயரும்

உலகளாவிய கடன் நிலை 353 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ள நிலையில், தங்கம் “fiat hedge” ஆக பார்க்கப்படுகிறது. JPMorgan Global Research, தங்கத்தின் விலை 2026 இறுதிக்குள் 6,000 டொலரை தாண்டும் என்றும், 2027-இல் 6,300 டொலர் வரை உயரும் என்றும் கணித்துள்ளது.

உலக தங்க கவுன்சிலின் தகவலின்படி, ஆசியா உலகளாவிய தங்க நுகர்வில் 60 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது. ETF-கள் மற்றும் fractional trading போன்ற புதிய சேவைகள், தங்கத்தை பெரிய அளவில் முதலீட்டு திட்டங்களில் இணைக்க உதவுகின்றன.

“இது வெறும் குறுகிய கால விலை உயர்வை பயன்படுத்தும் முயற்சி அல்ல, பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் மூலதன மாற்றம்” எனக் கருதப்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கனடாவில் Mrs Canada World 2026 பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண்

கனடாவில் Mrs Canada World 2026 பட்டம் வென்ற இந்திய வம்சாவளி பெண்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US