ஆசிய கோப்பையுடன் மும்பை வந்தடைந்த இந்திய அணி: வைரலாகும் வீடியோ!
ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் நேற்று இந்தியா - இலங்கை அணிகள் மோதியதில் இந்திய அணி அபார வெற்றியைப்பெற்றது.
இந்திய அணி வெற்றி
மிக எளிய இலக்குடன் இறுதிப் போட்டியில் களமிறங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
சுப்மன் கில் 27 ஓட்டங்களும் இஷான் கிஷான் 23 ஓட்டங்களும் குவித்தனர்.
இறுதியில் 6.1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்கள் குவித்து ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிப்பெற்றது.
இலங்கை அணி தனது சொந்தமண்ணிலே தோல்வியையும் பெற்றது. இந்நிலையில் ஆசிய கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி இன்று மும்பையும் வந்தடைந்தது.
இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Team India arrived at Mumbai's Kalina Airport after winning the #AsiaCup2023 finals against Sri Lanka.
— ANI (@ANI) September 18, 2023
India beat Sri Lanka in the Asia Cup final by 10 wickets.
(Visuals from earlier today) pic.twitter.com/hN8rX0GTnM
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |