ஆசியக் கிண்ணம் 2025: புள்ளிப்பட்டியலில் இலங்கைக்கு உள்ள சிக்கல்

Sri Lanka Cricket Bangladesh Cricket Team Afghanistan Cricket Team
By Sivaraj Sep 17, 2025 12:59 PM GMT
Report

ஆசியக் கிண்ணத் தொடரில் பிரிவு பி'யில் மூன்று அணிகள் போட்டியிடுவதால் சூப்பர் 4 தகுதிக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

ஆசியக் கிண்ணத் தொடர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஆசியக் கிண்ணத் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. Bangladesh Cricket Team 2025 

மோடியின் 75வது பிறந்தநாளுக்கு மெஸ்ஸி அனுப்பியுள்ள பரிசு - என்ன தெரியுமா?

மோடியின் 75வது பிறந்தநாளுக்கு மெஸ்ஸி அனுப்பியுள்ள பரிசு - என்ன தெரியுமா?

பிரிவு பி'யில் இலங்கை அணி 2 போட்டிகளில் 2 வெற்றிகள் பெற்றதன் மூலம் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

நேற்று நடந்த போட்டியில் வங்காளதேசம் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதனால் ஆப்கானிஸ்தான் தனது கடைசிப் போட்டியில் இலங்கையை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏனெனில், இரண்டாவது இடத்தில் உள்ள வங்காளதேசமும் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகள் மட்டுமே கொண்டுள்ளதால் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். Bangladesh Cricket Team 2025

இதில் இலங்கை அணிக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், ஆப்கானிஸ்தான் அணியுடனான மோதலில் மோசமான தோல்வியை சந்திக்கக் கூடாது என்பதேயாகும்.

இதற்கு காரணம் ஆப்கானிஸ்தான் +2.150 ரன்ரேட் கொண்டுள்ளது. வங்காளதேசம் -0.270 ரன்ரேட் மற்றும் இலங்கை +1.546 ரன்ரேட் வைத்துள்ளன.

ரன்ரேட்

ஒருவேளை இலங்கை மோசமாக தோல்வியடைந்தால் ரன்ரேட் குறையும் வாய்ப்புள்ளது. அப்போது மூன்று அணிகளும் 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்க, ரன்ரேட்டில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். Sri Lanka Cricket 2025

எனினும், இலங்கை வலுவான அணியைக் கொண்டிருப்பதால் தோல்வியடையவே வாய்ப்பில்லை என்று கூறலாம். ஆப்கானிஸ்தான் அணி எப்போது வேண்டுமானாலும் அதிர்ச்சி கொடுக்கும் என்பதாலேயே இலங்கைக்கு சிக்கல் எழலாம் என்ற சந்தேகம் வருகிறது.

வங்காளதேச அணி ரன்ரேட்டில் மற்ற இரு அணிகளை விட பின்தங்கியுள்ளதால், இலங்கை அணி வெற்றி பெறுவதையே நம்பியுள்ளது.

அப்படி நடக்கும்பட்சத்தில் இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய இரண்டு அணிகளும் அடுத்து சுற்றுக்கு செல்லும்.

அபுதாபியில் நாளை நடக்கும் இலங்கை, ஆப்கானிஸ்தான் போட்டியில் இதற்கான முடிவு தெரிந்துவிடும்.  Sri Lanka Cricket 2025

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US