6-வது முறையாக ஆசிய கிண்ணம் தொடரை கைப்பற்றியது இலங்கை

Sri Lanka Cricket Pakistan national cricket team Asia Cup 2022
By Arbin Sep 11, 2022 06:33 PM GMT
Report

முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 170 ஓட்டங்கள் எடுத்தது.

அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்சே 71 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் அணியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக ஆசிய கிண்ணம் தொடரை கைப்பற்றியது இலங்கை.

15-வது ஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.

6-வது முறையாக ஆசிய கிண்ணம் தொடரை கைப்பற்றியது இலங்கை | Asia Cup Final Panuka Rajapaksa

இதனையடுத்து, முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்ச 45 பந்துகளில் 71 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஹசரங்கா டி சில்வா 36 ஓட்டங்களும், தனஞ்செய டி சில்வா 28 ஓட்டங்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்டும், நசீம் ஷா, சதாப் கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

6-வது முறையாக ஆசிய கிண்ணம் தொடரை கைப்பற்றியது இலங்கை | Asia Cup Final Panuka Rajapaksa

இதையடுத்து, 171 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கியது. இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டினர். இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 55 ஓட்டங்களில் அவுட்டானார். இப்திகார் அகமது 32 ஓட்டங்கள் எடுத்தார்.

6-வது முறையாக ஆசிய கிண்ணம் தொடரை கைப்பற்றியது இலங்கை | Asia Cup Final Panuka Rajapaksa

இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

அத்துடன் 6-வது முறையாக ஆசிய கிண்ணம் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.  

6-வது முறையாக ஆசிய கிண்ணம் தொடரை கைப்பற்றியது இலங்கை | Asia Cup Final Panuka Rajapaksa

5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US