கொலை வழக்கில் 8 மாத குட்டியுடன் தாய் யானை கைது!

Elephants Assam Elephants Arrest Elephant Killed Boy
By Ragavan Jul 16, 2021 07:12 AM GMT
Report

சிறுவனைக் கொன்றதாக தாய் யானையும், குட்டி யானையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கோலாகட் மாவட்டத்தில், கடந்த வாரம் 14 வயது சிறுவன் ஒருவன் வளர்ப்பு யானை ஒன்றால் தாக்கி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து மகனை இழந்த சிறுவனின் பெற்றோர்கள் போகாகத் (Bokakhat) காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

கொலை வழக்கில் 8 மாத குட்டியுடன் தாய் யானை கைது! | Assam Police Seize Female Elephant Cub Killing Boy

இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட பொலிஸார், சிறுவனைத் தாக்கிக் கொன்றதாக கூறப்படும் Dulumoni எனும் தாய் யானை மற்றும் அதன் 8 மாத குட்டி யானையையும் அதன் உரிமையாளருடன் காவல் நிலையதிற்கு அழைத்து வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்குப் பின்னர் தாய் யானையும் குட்டி யானையும் வனத்துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டன.


விசாரணையில் இந்த யானைகள் போகாகத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ஜித்தேன் கோகாய் (Jiten Gogoi) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

மேலும், ஜூலை 8-ஆம் திகதி பிஜூலி பகுதியில் தேயிலைத் தோட்டம் அருகே நடந்த இந்த சம்பவத்தில், சிறுவன் குட்டி யானையை கட்டி பிடிக்க முயன்றபோது தாய் யானை தாக்கியதாக கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US