குளிக்கும் போது கருப்பு எள் கலந்து குளித்தால் என்ன நடக்கும்?

Horoscope Astrology
By Dhushi May 20, 2024 06:33 PM GMT
Report

பொதுவாக எந்த பிரச்சினையும் வரக்கூடாது என நினைப்பவர்கள் குளிக்கும் பொழுது அதில் வாஸ்துபொருட்களை கலந்து குளிப்பார்கள்.

இந்த ராசியினரை திருமணம் செய்யும் பெண்கள் ரொம்பவே பாவம்... ஏன்னு தெரியமா?

இந்த ராசியினரை திருமணம் செய்யும் பெண்கள் ரொம்பவே பாவம்... ஏன்னு தெரியமா?

இதனால் அவர்களிடம் இருக்கும் எதிர்மறையான சக்திகள் அகன்று நேர்மறையான ஆற்றல் இருக்கும் என நம்புகிறார்கள்.

மேலும், ஜோதிடத்தின் படி, பணத்தட்டுப்பாடு வரக்கூடாது என நினைப்பவர்கள் குளிக்கும் போது தண்ணீரில் சில பொருட்களை கலந்து குளித்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

குளிக்கும் போது கருப்பு எள் கலந்து குளித்தால் என்ன நடக்கும்? | Astro Tips For Mix Bath Water For Good Luck

அந்த வகையில், குளிக்கும் பொழுது என்னென்ன பொருட்களை கலந்து குளித்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. கருப்பு எள்

காலையில் குளிக்கும் பொழுது குளிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து குளிக்கவும். இதனால் பணத்துடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். அத்துடன் பண வரவு அதிகமாகும்.

குளிக்கும் போது கருப்பு எள் கலந்து குளித்தால் என்ன நடக்கும்? | Astro Tips For Mix Bath Water For Good Luck

2. வாசனை திரவியங்கள்

30 ஆண்டுகளின் பின் சனியால் பணக்காரர்களாகும் ராசிகள் யார் யார் தெரியுமா?

30 ஆண்டுகளின் பின் சனியால் பணக்காரர்களாகும் ராசிகள் யார் யார் தெரியுமா?

ஒருவரின் வாழ்க்கையில் சுக்கிரனின் ஆதிக்கம் சிறப்பானதாக இருந்தால் அவரின் வாழ்க்கை அமோகமாக இருக்கும். இதனை வலுப்படுத்துவதற்காக குளியல் தண்ணீரில் வாசனை திரவியங்கள், சந்தனம் போன்றவை போட்டு குளிக்கவும். இது பண நெருக்கடியிலிருந்து எம்மை விடுவிக்கும்.

குளிக்கும் போது கருப்பு எள் கலந்து குளித்தால் என்ன நடக்கும்? | Astro Tips For Mix Bath Water For Good Luck

3. மஞ்சள்

ஒருவருக்கு குரு ஆசீர்வாதம் இருக்கும் பொழுது அவர்களின் அதிர்ஷ்டம் அதிகமாக கிடைக்கும்.

இதனை வலுப்படுத்துவதற்காக குளிக்கும் பொழுது அந்த தண்ணீரில் மஞ்சள் கொஞ்சம் கலந்து குளிக்க வேண்டும்.

இதனால் தான் அக்கால பெண்கள் குளிக்கும் முன்னர் குளியல் தண்ணீரில் மஞ்சள் கலந்து குளித்துள்ளனர்.

அத்துடன் இப்படி குளிப்பவர்களின் திருமண வாழ்க்கையும் சிறப்பானதாக இருக்குமாம். 

குளிக்கும் போது கருப்பு எள் கலந்து குளித்தால் என்ன நடக்கும்? | Astro Tips For Mix Bath Water For Good Luck

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US