2026ல் விஜய் முதலமைச்சர்: பிரபல ஜோதிடர் முக்கிய தகவல்
விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்த பல்வேறு தகவல்களை பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் மௌனம்
கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்திற்கு 3 நாட்கள் பின்னர் வீடியோ வெளியிட்டதோடு, தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்திக்காதது கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது.
அடுத்த வாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரணம் வழங்க உள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் 41 குடும்பங்களை தத்தெடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
16 நாட்கள் விஜய் மௌனமாக இருப்பதன் காரணம் என்ன, விஜய்யின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது போன்ற பல்வேறு தகவல்களை பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட் பகிர்ந்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |