12 ராசிக்காரர்களை தாக்கப்போகும் நோய் - இந்த உணவுகளை சாப்பிட்டால் நிச்சயம் தப்பிக்கலாம்

Astrology
By Nandhini May 16, 2023 11:50 AM GMT
Report

பிரபஞ்சத்தில் நவகிரங்கள் தான் 12 ராசிகளை ஆளுகிறது. இந்த 12 ராசிகளுமே நெருப்பு, நிலம், நீர், காற்று என்று 4 வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த ராசிகளின் தன்மையைப் பொறுத்துதான் அந்தந்த ராசிகாரர்கள் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

சரி.... 12 ராசிக்காரர்களை தாக்கும் நோய்களும், என்ன உணவு சாப்பிட்டால் நோய்கள் தீரும் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம் -

மேஷம்:

சித்திரை மாதம் பிறக்கப்போகிறது. இதனால், அக்னி வெயில் அதிகமாக தாக்கப்போகிறது. இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு காய்ச்சல், தொற்று நோய், சிறுநீர் கல் அடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால், மேஷ ராசிக்காரர்கள் வாழைப்பழம், அத்திப்பழம், பீன்ஸ் போன்றவற்றை சாப்பிட்டால் இந்த பிரச்சினையிலிருந்து விடுபட்டு விடலாம்.

ரிஷபம்:

ரிஷராசிகாரர்களுக்கு சுக்கிரன்தான் அதிபதியாக உள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதத்தில் ஜலதோஷம், பற்கள் சிதைவு, தோல் நோய், சீதபேதி, காசநோய், விஷக்காய்ச்சல் வர வாய்ப்புகள் உள்ளது. ஆதலால் ரிஷராசிக்காரர்கள் பசலைக்கீரை, காய்கறி சாலட், மற்றும் பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் கிரகம் அதிபதியாக உள்ளார். ஆனி மாதத்தில் காற்று பலமாக வீசும். இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு வாயு தொல்லை, தலைவலி, வயிற்றுக்கோளாறு, தீராத மலச்சிக்கல் வர வாய்ப்புகள் உள்ளது. இதனால், பாதாம், மோர், கிரேப் ஃபுரூட், அஸ்பாரகஸ் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு சந்திரன்தான் அதிபதியாக இருக்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் தண்ணீரால் நோய்கள் உருவாகலாம். மேலும், மலச்சிக்கல், அஜீரண கோளாறு, காது கோளாறு, ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால், கடக ராசிக்காரர்கள் பெர்ரிப் பழங்கள், பச்சை காய்கறிகள், மீன் போன்றவற்றை சாப்பிட்ட வேண்டும்.

astrology-josiyam

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் சூரியனை அதிபதியாகக் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதத்தில் நரம்பு தளர்வு, நெஞ்சு வலி, சிறுநீர் பிரச்சினை, கண், காது கோளாறு, பாத வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் எலுமிச்சை, தேங்காய், பீட்ரூட் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் சூரியன் நுழைய உள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கு சளித்தொல்லை, ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளது. இதனால், ஓட்ஸ், வாழைப்பழம், பப்பாளி போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரனை அதிபதியாக கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு கண் பார்வைக் கோளாறு, மூலநோய், விஷக் காய்ச்சல், வாயுத்தொல்லை போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்கள் பீட்ரூட், சோளம், கேரட், ஆப்பிள், உலர் திராட்சை போன்றவற்றை சாப்பிட்டு வர வேண்டும். மேலும், ஆல்கஹால் சாப்பிடுவதையும் கட்டாயம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம்:

கார்த்திகை மாதத்தில் சூரியன் விருச்சிக ராசிக்குள் பயணம் செய்கிறார். ராசி மண்டலத்தில் எட்டாவது ராசியாக விருச்சிகம் திகழ்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய பொதுவான நோய் வாயுத் தொல்லை. இது தவிர இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மஞ்சள் காமாலை, நரம்பு தளர்வு, மனக் கோளாறு, தோல் நோய், சளித்தொல்லை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். நோய்த்தொற்றுகளால் கஷ்டப்படுவார்கள் பால், தயிர், வால்நட்ஸ், பாதாம், அன்னாசி பழங்களை சாப்பிடலாம்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் குரு பகவானை அதிபதியாக கொண்டிருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு செரிமான கோளாறு, புதிய தொற்று நோய்கள், சளித் தொல்லை வரக்கூடும். தனுசு ராசிக்காரர்கள் தானியங்கள், ஸ்கிம்டு மில்க், மீன், தயிர் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

மகரம்:

மகர ராசிக்காரர்களின் சனி கிரகம் அதிபதியாக உள்ளது. இந்த ராசிக்காரர்கள் அழுத்தம், பித்த நீர் பையில் கோளாறு, சுவாசக் கோளாறு, கண் பார்வைக் கோளாறு, தோல் அரிப்புகள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் பட்டாணி, உருளைக்கிழங்கு, பசலைக்கீரை, ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

கும்பம்:

கும்பம் ராசிக்காரர்களுக்கு சூரியன் மாசி மாதம் முழுவதும் தங்கி இருக்க உள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கு மூலநோய், தொற்று நோய், உடல் எடை கூடுதல், பற்சிதைவு, சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் வரக் கூடும். ஆதலால், பேரிக்காய், அத்திப்பழம், எலுமிச்சை, பேரிச்சம்பழம், மாதுளை போன்ற பழங்களை சாப்பிடுவது நல்லது.

மீனம்:

மீனம் ராசியின் அதிபதி குரு பகவான். கடைசி மாதமான பங்குனி மாதம் முழுவதும் இந்த ராசியில் சூரியன் பயணிப்பார். நமது உடலில் பாதத்தை இந்த ராசி அங்கமாக கொண்டு உள்ளது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுவாக சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, கண் மற்றும் பற்கள் கோளாறு, பருவநிலை நோய், உடலில் காயங்கள், தழும்புகள் உண்டாகும். சிக்கன், மட்டன், பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். போன்றவற்றை அதிகம் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்த்தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.

மரண அறிவித்தல்

கைதடி, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US