வக்ரமடையப்போகும் சனிபகவான் - ராஜயோகத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் யார்ன்னு தெரியுமா? இதோ

Sani Peyarchi Astrology 12 Rasi Palangal Tamil
By Nandhini May 23, 2023 08:10 AM GMT
Report

சனி பகவான் ஜூன் மாதம் வக்ரமடைந்து பின்னோக்கி நகர இருக்கிறார். இதனால், சனி பகவான் சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோக வாரி வாரி கொடுக்க உள்ளார்.

யாரெல்லாம் இந்த ராஜயோகத்தை அனுபவிக்கப்போகிறார்கன்னு பார்ப்போம் வாங்க -

மேஷம்:

மேஷ ராசியில் சனி பகவான் 11ம் வீட்டில் பயணம் செய்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப்போகிறது. சனிபகவான் குருபகவானுடன் உங்கள் ராசியில் ராகுவுடன் இணைந்திருக்கிறார். இதனால் சனிபகவான் வக்ரமடையப்போகிறார்.

அப்போது சனிபகவானின் பார்வை உங்கள் ராசியில் விழ உள்ளது. இதன் மூலம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது. நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது. வியாபாரத்தில் பிரச்சினைகள் தீர போகிறது.

ரிஷபம்:

ரிஷப ராசியில் 10ம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிக்க உள்ளார். இதனால், இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி கிட்டும். மேலும், பதவி, புகழ் எல்லாம் தேடி வரப்போகிறது. சுப காரியங்கள் அதிகமாக நடக்கப்போகிறது.

இனி வரும் காலங்கள் உங்களுக்கு அற்புதமாக காலங்களாக மாறப்போகிறது. கோடீஸ்வரயோகம் உங்கள் வீட்டு கதவைத் தட்டப்போகிறது. நிறைய தான தர்மங்கள் செய்தால் உங்களுக்கு சனிபகவான் அனைத்து செல்வத்தையும் அள்ளி கொடுக்க உள்ளார்.

astrology-josiyam

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களே, உங்கள்து அஷ்டமத்து சனி காலம் முடிந்ததால், பாக்ய சனி காலம் வருகிறது. இதனால், உங்கள் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர போகிறது. இனி மேல் உங்களுக்கு சனிபகவான் யோகத்தை அள்ளி கொடுக்க உள்ளார்.

லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் உங்களது பொருளாதார தடைகள் அனைத்தும் நீங்க போகிறது. ஆனால், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலை இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது.

கடகம்:

கடக ராசிக்காரர்களே, உங்களுக்கு அஷ்டமத்து சனிதான் என்றாலும் ராஜயோகம் கிட்டும். இதனால் கவலை தேவையில்லை. குரு, ராகுவின் பயணம் உங்கள் ராசியல் சாதகமாக இருப்பதால் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு கிட்டும். குடும்பத்தில் மன நிம்மதியும், சந்தோஷம் கிடைக்கும். உங்களுக்கு வரும் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களே, உங்கள் ராசியில் 6ம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்களுக்கு வரப்போகும் காலம் அற்புதமான காலமாக மாற உள்ளது. நீங்கள் இதுவரை தோல்வியை சந்தித்திருப்பீர்கள்.

இனி உங்களுக்கு வெற்றி தான். சனி வக்ர நிலையில் பயணம் செய்ய உள்ளதால் கடன் தொல்லைகள் தீர போகிறது. குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். ராஜயோகத்தை பெறப்போகிறீர்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களே, சிறப்பான காலமாக உங்களுக்கு மாறப்போகிறது. உங்களைத் தேடி ராஜயோகம் அடிக்கப்போகிறது. விடிவு காலம் பிறக்க உள்ளது. திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் பெறப் போகிறீர்கள். வேலைசெய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புகழின் உச்சிக்கே செல்ல உள்ளீர்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசியில் சனி பகவான் 12ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர இருக்கிறார். இதனால், உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களுக்கு தேடி வரப்போகிறது.

குரு பகவான் 2ம் வீட்டில் ராகுவுடன் பயணம் செய்யப்போகும்போது சனி பகவான் வக்ரமடைந்து, அவருடைய பார்வை உங்கள் மேல் விழும்போது, குடும்பத்தில் இருந்த சின்னச் சின்ன சிக்கல்கள் தீரும்.      

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US