வள்ளலார் எப்படிப்பட்டவர்ன்னு தெரியுமா? பல தகவலை பகிர்ந்த சுவாமி ஸ்ரீபதி
வள்ளலாரைப் பற்றி சுவாமி ஸ்ரீபதி அவர்கள் பல சுவாரஸ்யமான விஷயங்களை ஐபிசி பக்தி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
இராமலிங்கம் என்னும் வள்ளலார் தமிழ் சங்கத்தில் வாழ்ந்தார். இவர் நல்ல எண்ணங்களையும், சிந்தனைகளையும் பரவ வேண்டும் என்பதற்காக கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர் என்று போற்றப்படுகிறார்.
வள்ளலார் அக்டோபர் மாதம் 5ம் தேதி மருதூர் என்ற சிற்றூரில் பிறந்தார். இவருக்கு இராமையா பிள்ளை, சின்னம்மை என்று மூன்று சகோதரர், ஒரு சகோதரி இருந்தனர்.
வள்ளலார் எல்லா உயிரிகளிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்று சொல்கிறார். வள்ளலார் மட்டும்தான் இறைவனை பார்த்தேன் என்று கூறினார். அந்த சிறப்பு வள்ளலாருக்கு உண்டு.
மேலும், இது தொடர்பாக அறிந்து கொள்ள இந்த வீடியோ பார்க்கவும்....