தன்னை கிண்டல் செய்த இங்கிலாந்து உள்ளூர் அணியை வாயை பிளக்க வைத்த அஸ்வின்! 2-வது இன்னிங்ஸில் நடந்த தரமான சம்பவம்

IndiaCricketTeam RavichandranAshwin
By Kaviarasan Jul 14, 2021 11:39 PM GMT
Report

இங்கிலாந்து உள்ளூர் அணியில் விளையாடி வரும் அஸ்வின் கிண்டலுக்குள்ளான நிலையில், அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாத நடைபெறவுள்ளது. இதற்கான பயிற்சியாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர், அஸ்வின் அங்கிருக்கும் உள்ளூர் கவுண்டி அணியான சர்ரே அணியுடன் இணைந்து விளையாடி வருகிறார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் நடந்த சாமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் அவர், முதல் இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தன்னை கிண்டல் செய்த இங்கிலாந்து உள்ளூர் அணியை வாயை பிளக்க வைத்த அஸ்வின்! 2-வது இன்னிங்ஸில் நடந்த தரமான சம்பவம் | Aswhin Reply With England County Cricket

ஆனால், 43 ஓவர்களை வீசி 99 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். இதன் காரணமாக அஸ்வினின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்த சர்ரே அணி அவரது படத்திற்கு கீழ் சிரிக்கும் இமேஜை போட்டு கிண்டலடித்து இருந்தது.

இது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில், 15 ஓவர்கள் மட்டுமே வீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அவர் தன்னை கிண்டல் அடித்தவர்களையே மீண்டும் பெருமையாக பேச வைத்தார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US