புகலிடம் கோருவோர் தங்கும் விடுதி முன் வெடித்த கலவரம்... ஆயுதங்களுடன் திரண்ட குழு பொலிஸ் வாகனத்திற்கு தீ வைப்பு

Refugee Asylum Seeker
By Arbin Feb 11, 2023 04:19 PM GMT
Report

பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் தங்கும் விடுதி முன்பு வெடித்த கலவரம் தொடர்பில் 13 வயது சிறுவன் உட்பட 15 பேர்கள் கைதாகியுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 6.30 மணியளவில் Suites ஹொட்டல் முன்பு அமைதியான முறையில் இரு தரப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். திடீரென்று அப்பகுதியில் நுழைந்த குழு ஒன்று கலவரத்தை தூண்டியுள்ளனர்.

புகலிடம் கோருவோர் தங்கும் விடுதி முன் வெடித்த கலவரம்... ஆயுதங்களுடன் திரண்ட குழு பொலிஸ் வாகனத்திற்கு தீ வைப்பு | Asylum Seekers Knowsley Hotel Protest

@Liverpool Echo

அவர்கள் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களும் வைத்திருந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, பொலிஸ் வாகனத்திற்கும் அவர்கள் நெருப்பு வைத்துள்ளனர்.

இந்த களேபரத்தில் பொதுமக்களில் இருவருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்டத்தை சீர்குலைத்து கலவரத்தை தூண்டவே, அந்த வன்முறை குழு அப்பகுதியில் நுழைந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

புகலிடம் கோருவோர் தங்கும் விடுதி முன் வெடித்த கலவரம்... ஆயுதங்களுடன் திரண்ட குழு பொலிஸ் வாகனத்திற்கு தீ வைப்பு | Asylum Seekers Knowsley Hotel Protest

@LNP

மொத்தம் 15 பேர்கள் கைது

இந்த நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர். இதில் 13 வயது சிறுவன், இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 15 பேர்கள் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகலிடம் கோருவோர் தங்கும் விடுதி முன் வெடித்த கலவரம்... ஆயுதங்களுடன் திரண்ட குழு பொலிஸ் வாகனத்திற்கு தீ வைப்பு | Asylum Seekers Knowsley Hotel Protest

@PA

மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, வெள்ளவத்தை

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், London, United Kingdom

30 Aug, 2024
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, வெள்ளவத்தை

06 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, வேலணை 7ம் வட்டாரம், நீர்கொழும்பு, Toronto, Canada

06 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, பேர்ண், Switzerland

20 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Scarborough, Canada

05 Sep, 2019
மரண அறிவித்தல்

கந்தரோடை, Vaughan, Canada

04 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை

04 Sep, 2024
மரண அறிவித்தல்

பொன்னாலை, உப்புக்குளம்

03 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

05 Sep, 2014
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, Toronto, Canada

30 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், சூரிச், Switzerland

20 Aug, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், தோணிக்கல், வவுனியா

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பரந்தன், கிளிநொச்சி, கொழும்பு, London, United Kingdom

04 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அச்சுவேலி, Winnipeg, Canada, Mississauga, Canada, Ajax, Canada

17 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம், ஸ்கந்தபுரம், Essen, Germany, Mississauga, Canada, Brampton, Canada

17 Aug, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

02 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், ஜேர்மனி, Germany

04 Sep, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சுவிஸ், Switzerland

26 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Scarborough, Canada

31 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US