12 வயதில் கிடைத்த மாபெரும் பொறுப்பு... ரூ 20,000 கோடி சொத்துக்களுக்கு வாரிசு: அவரது சொத்து மதிப்பு

Rajasthan Money
By Arbin Oct 22, 2024 09:39 AM GMT
Report

ஜெய்ப்பூரின் அரச குடும்பம் ராஜஸ்தான் மாநிலத்தின் அடையாளத்திற்காக மறுக்க முடியாத பல நன்கொடைகளை வழங்கியுள்ளது.

நவீனத்துடன் பாரம்பரியத்தையும்

பிங்க் சிட்டியில் அமைந்துள்ள அரண்மனைகள் மற்றும் கோட்டைகள் உலகம் முழுவதிலுமுள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வீரம் மற்றும் அரச சிறப்பின் கதைகளை வெளிப்படுத்துகிறது.

12 வயதில் கிடைத்த மாபெரும் பொறுப்பு... ரூ 20,000 கோடி சொத்துக்களுக்கு வாரிசு: அவரது சொத்து மதிப்பு | At 12 Became Maharaja Property Worth 20000 Crore

இந்த மரபின் வழித்தோன்றலான ஒரு இளம் வாரிசு, மஹாராஜா சவாய் பத்மநாப் சிங், நவீனத்துடன் பாரம்பரியத்தையும் சிரமமின்றி ஒருங்கிணைக்கிறார். உண்மையில் எந்த அரச பட்டங்களும் தற்போது இந்தியாவில் அமுலில் இல்லை, ஆனால் நடைமுறை நோக்கங்களுக்காக பின்பற்றப்படுகிறது.

தற்போது 26 வயதாகும் பத்நாப சிங் ஜெய்ப்பூர் சிம்மாசனத்தின் அதிகாரப்பூர்வமற்ற மன்னராக உள்ளார். தாத்தா காலமான பிறகு 12 வயதில் மகாராஜாவாக முடிசூட்டப்பட்டார்.

1998 ஜூலை 2ம் திகதி டெல்லியில் அரசியல்வாதியான தியா குமாரி மற்றும் நரேந்திர சிங் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை இந்தியாவின் மாயோ கல்லூரியிலும் இங்கிலாந்தில் உள்ள மில்ஃபீல்டிலும் முடித்தார்.

12 வயதில் கிடைத்த மாபெரும் பொறுப்பு... ரூ 20,000 கோடி சொத்துக்களுக்கு வாரிசு: அவரது சொத்து மதிப்பு | At 12 Became Maharaja Property Worth 20000 Crore

தனித்துவம் மற்றும் வசீகரத்தால்

அத்துடன் போலோ விளையாட்டிலும் தமது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தினார். 2015ல் தொடங்கி, சர்வதேச அரங்கில் தமது திறமையை நிரூபித்து, 2017ல் ஹர்லிங்ஹாம் பூங்காவில் இந்திய தேசிய அணிக்கு கேப்டனாகவும் இருந்தார்.

போலோ விளையாட்டைத் தவிர்த்தால், பத்மநாப் தனது தனித்துவம் மற்றும் வசீகரத்தால் உலகம் முழுவதும் இதயங்களை வென்று வருகிறார். ஃபேஷன் பிரியரான பத்மநாப், உலக அரங்கில் தடம் பதித்து, நவீனத்துவத்துடன் பாரம்பரியம் கலந்த ஒரு அழகை வெளிக்கொண்டுவந்தார்.

12 வயதில் கிடைத்த மாபெரும் பொறுப்பு... ரூ 20,000 கோடி சொத்துக்களுக்கு வாரிசு: அவரது சொத்து மதிப்பு | At 12 Became Maharaja Property Worth 20000 Crore

2018ல் 30 வயதுக்கு உட்பட்ட 30 பேர்கள் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றார். மேலும், இவர் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் 303 வது வம்சாவளி ஆவார். அத்துடன், சுமார் 20,000 கோடி சொத்துக்களுக்கும் இவர் உரிமையாளராக உள்ளார்.

பத்மநாப் சிங் குடும்பத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 697 மில்லியன் டொலர் முதல் 2.8 பில்லியன் அமெரிக்க டொலராக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US