கால்வாயை கடந்து பிரித்தானியா வந்த 300 புலம்பெயர்ந்தோர்! எல்லைப் படையினரால் மீட்பு

Migrants
By Sivaraj Jul 16, 2024 12:02 AM GMT
Report

பிரித்தானிய எல்லைப்படையினரால் கால்வாயைக் கடந்து வந்த 300 புலம்பெயர்ந்தோர் டோவர் துறைமுகத்தில் சேர்ந்தனர். 

300 புலம்பெயர்ந்தோர்

பிரித்தானியாவிற்கு சமீபத்திய மாதங்களில் வரும் புலம்பெயர்ந்தோர், அதிகாரிகளைத் தவிர்ப்பதற்காக ஆபத்தான பாதைகளை எடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரண்டு படகுகளில் வந்த 127 பேர், 21 மைல் பயணத்தை கடந்தனர். அதேபோல் மறுநாள் 41 பேர் ஒரு படகில் வந்தனர்.

இந்த நிலையில் குழந்தை, சிறுவர்கள் உட்பட குறைந்தது 300 புலம்பெயர்ந்தோர் கால்வாயை கடந்து வந்துள்ளனர்.

at least 300 migrants enters uk

பாரிய நடவடிக்கை

அவர்கள் அனைவரும் பிரித்தானிய எல்லைப் படைக்கப்பல்களால் கால்வாயைக் கடந்து, மீட்கப்பட்ட பின்னர் டோவர் துறைமுகத்திற்கு திங்களன்று வந்தடைந்துள்ளனர்.

இந்த வழியில் இந்த ஆண்டு மட்டும் 14,232 புலம்பெயர்ந்தோர் 283 படகுகளில் வந்துள்ளனர். ஜூலை மாதத்தில் சுமார் 843 பேர் வந்துள்ளனர். 

இங்கிலாந்தில் சூட்கேஸில் மனித உடல் பாகங்கள்... கமெராவில் சிக்கிய நபர் கூறிய வார்த்தைகள்

இங்கிலாந்தில் சூட்கேஸில் மனித உடல் பாகங்கள்... கமெராவில் சிக்கிய நபர் கூறிய வார்த்தைகள்

சிறிய படகுகளில் கால்வாயைக் கடக்க முற்படும் மக்களை மீட்க, பிரெஞ்சு மற்றும் பிரித்தானிய கப்பல்கள் ஒத்துழைக்கும் ஒரு பாரிய நடவடிக்கை அனைத்து நாட்களிலும் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது.   

at least 300 migrants enters uk

at least 300 migrants enters uk

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US