சுவிட்சர்லாந்தில் புடின் விமர்சகருடைய நண்பர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
United Russia
Vladimir Putin
Switzerland
By Balamanuvelan
புடினை விமர்சித்ததால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நாவல்னியின் நண்பர் ஒருவர் மீது சுவிட்சர்லாந்தில் முட்டை வீசப்பட்டது.
இரண்டு முறை தாக்குதல்
அலெக்சியின் நண்பரான இவான் (Ivan Zhdanov), தன் நண்பர் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையின் மாதிரியுடன் ஐரோப்பாவை சுற்றி பயணம் செய்துவருகிறார். இந்நிலையில், ஜெனீவாவில் பயணிக்கும்போது அவர் மீது இரண்டு முறை முட்டை வீசப்பட்டது.
இரண்டு முறையும் பொலிசார் வருவதற்குள் தாக்கியவர்கள் தப்பியோடிவிட்டார்கள்.
ஆகவே, பொலிசாரால் அவர்களை அடையாளம் காண இயலவில்லை. ஆனாலும், அவர்கள் புடின் ஆதரவாளர்களால் பணம் கொடுத்து தாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் என நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US