குடிபோதையில் பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயற்சித்த தந்தை! அடித்துக் கொன்ற மனைவி

India Police Muder
By Kishanthini Jan 29, 2022 07:04 AM GMT
Report

 சென்னையில் சொந்த மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையை மனைவி சுத்தியலால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

சென்னை - ஓட்டேரி வாழைமா நகர் 9வது தெருவை சேர்ந்தவர் பிரதீப் (43). இவருக்கு திருமணமாகி பிரீத்தா ( வயது 41) என்ற மனைவியும், ஸ்ரீகீர்த்தி(20), கௌதம்(10) என இரு பிள்ளைகள் உள்ளனர்.

குடிபோதைக்கு அடிமையான பிரதீப் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று இரவு 10 மணியளவில் முழு மதுபோதையில் வீட்டிற்கு வந்த பிரதீப் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றிருக்கிறார்.

அதன் பின்னர் நள்ளிரவில் பிரதீப் தனது பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது மகள் கீர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் பிரீத்தா கணவனை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூற, இதற்கு பிரதீப் மறுப்பு தெரிவித்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயற்சித்த தந்தை! அடித்துக் கொன்ற மனைவி | Attempt To Misbehave With Drunken Daughter

 இதனால் ஆத்திரமடைந்த பிரீத்தா வீட்டில் இருந்த சுத்தியை எடுத்து கணவர் பிரதீப் மண்டையில் அடித்து கொலை செய்துள்ளார். இதில் பிரதீப் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து தகவலிறந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பிரதீப் சடலத்தை கைபற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பிரீத்தாவை பொலிசார் கைது செய்தனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மகள், மகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US