கனடாவில் அதிகாலை நேரத்தில் விபத்தில் உயிரிழந்த 20 வயதான இளம்பெண்! பொலிசார் விசாரணை

Canada Investigation youngwomen ATV crash
By Raju Dec 06, 2021 07:45 AM GMT
Report

கனடாவில் ATV வாகன விபத்தில் 20 வயதான இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

St. John's நகரில் தான் இந்த விபத்தானது சனிக்கிழமை அதிகாலை 3.30 மணி நடந்துள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் அங்கு விரைந்து வந்தனர். படுகாயத்துடன் கிடந்த 20 வயதான பெண் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் எப்படி நடந்தது மற்றும் எதனால் நடந்தது என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.

இது தொடர்பாக Royal Newfoundland Constabulary பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US