Audi Q8 Facelift மொடல் இந்தியாவில் இன்று அறிமுகம்

India Luxury Cars Audi
By Ragavan Aug 22, 2024 09:44 AM GMT
Report

Audi நிறுவனம் இன்று அதன் புதிய 2024 Audi Q8 மொடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Audi Q8 Facelift என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த மொடல், பழைய மொடலைவிட ரூ.10 லட்சம் அதிகமாகும்.

3 புதிய வண்ணங்களில் Harley Davidson X440 இந்தியாவில் அறிமுகம்.! விலை என்ன?

3 புதிய வண்ணங்களில் Harley Davidson X440 இந்தியாவில் அறிமுகம்.! விலை என்ன?

இந்தியா முழுவதும் இந்த கார் ரூ.1.17 கோடிக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாடலில், முன்புற க்ரில், பம்பர் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட சில தோற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Facelifted Audi Q8 Launched In India, 2024 Audi Q8, Audi Q8 facelift

இதில் 3 லிட்டர் V6 டர்போ பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது, இது பழைய மொடலை போன்று 340PS மற்றும் 500 NM Torque கொண்டுள்ளது.

இந்த கார் 0 முதல் 100 கிமீ/மணி வேகத்தை 5.6 விநாடிகளில் அடைந்து, அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகத்தை எட்டுகிறது.

Facelifted Audi Q8 Launched In India, 2024 Audi Q8, Audi Q8 facelift

பாதுகாப்பான பயணத்திற்காக பல எர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, பார் அசிஸ்ட் போன்ற வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதிய Audi Q8 Facelift, BMW X7 மற்றும் Mecedes-Benz GLS போன்ற மொ டல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Facelifted Audi Q8 Launched In India, 2024 Audi Q8, Audi Q8 facelift

Facelifted Audi Q8 Launched In India, 2024 Audi Q8, Audi Q8 facelift

பிரித்தானியாவில் கட்டுக்கடங்காமல் போன விந்தணு தானம்! உலகம் முழுவதும் உடன்பிறப்புகள் இருக்க வாய்ப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Facelifted Audi Q8 Launched In India, 2024 Audi Q8, Audi Q8 facelift

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US