பிரித்தானியாவில் மக்களிடம் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
பிரித்தானிய முழுவதும் Eris எரிஸ் என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலவின் வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவின் முதல் காட்சிகள் சிலவற்றை படம் பிடித்து அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் முக்கிய கடலான கருங்கடலில் சென்ற அமெரிக்க டிரோனை தங்கள் விமானம் இடைமறித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சூயஸ் கால்வாயில் இழுவைப்படகு ஒன்று ஹொங்ஹொங் டேங்கர் கப்பல் மீது மோதி நீரில் மூழ்கியது.
சீன தலைநகர் Beijing பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இது வரையில் 10 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |