ஆகஸ்ட் மாத ராசிபலன்.., முதல் 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும்?
இன்னும் ஆறு நாட்களில் ஜூலை மாதம் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கின்றது.
ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன.
இந்த பெயர்ச்சிகளின் தாக்கம் 12 ராசிகள் மீது தாக்கங்களை ஏற்படுத்த உள்ளன.
குறிப்பாக ஆகஸ்ட் 1ஆம் திகதி சுக்கிரன் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஆகஸ்ட் 2ஆம் திகதி செவ்வாய் மிதுன ராசிக்கு மாறுகிறார்.
மேலும், ஆகஸ்ட் 5ஆம் திகதி புதன் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஆகஸ்ட் 17ஆம் திகதி சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் மற்றும் ஆகஸ்ட் 22ஆம் திகதி புதன் சிம்ம ராசிக்கு மாறுகிறார்.
இந்த மாதத்தில் கடக ராசியில் புதன் நுழையும் போது குருவுடன் இணைந்து கஜலட்சுமி யோகம் மற்றும் சூரியனுடன் இணைந்து புதாதித்ய யோகங்கள் உருவாகும்.
அந்தவகையில், பிறக்கப்போகும் ஆகஸ்ட் மாதம் முதல் 6 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்று இராம்ஜி சுவாமிகள் பகிர்ந்துள்ளார்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |