கனடாவில் புதிய தங்கம், செம்பு கனிமப் புதையல் கண்டுபிடிப்பு

Gold
By Ragavan Aug 04, 2025 09:17 AM GMT
Ragavan

Ragavan

in கனடா
Report

கனடாவில் புதிய தங்கம், செம்பு நிறைந்த கனிம இருப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் Toodoggone எரிமலை வலயம் பகுதியில் உள்ள JOY திட்டத்தில், AuRORA எனப்படும் புதிய தங்கம் மற்றும் செம்பு கண்டுபிடிப்பு உலகின் கண்கள் திரும்பி நோக்கும் வகையில் உருவெடுத்து வருகிறது.

இந்த மண்டலம், புகழ்பெற்ற Golden Triangle-இல் இணைந்தாலும், அதிகமாக ஆய்வு செய்யப்படாத பகுதி ஆகும்.

உலகிற்கே 1.7 லட்சம் ஆண்டுகளுக்கு போதுமான எரிபொருள் - பூமிக்கு அடியில் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

உலகிற்கே 1.7 லட்சம் ஆண்டுகளுக்கு போதுமான எரிபொருள் - பூமிக்கு அடியில் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

2024-ஆம் ஆண்டு முதல் துரிதமாக ஆய்வுகள் நடக்க, Freeport-McMoRan நிறுவனம், $110 மில்லியன் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் JOY திட்டத்தில் 70% பங்குகள் பெற்றுக்கொள்ள முடியும். Amarc Resources இந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.

AuRORA gold copper discovery, JOY project Canada mining, Toodoggone volcanic arc minerals, Freeport-McMoRan copper gold, Amarc Resources drilling 2025, Golden Triangle mining news, Canada new copper deposits, Porphyry ore near surface, Sustainable mining British Columbia, Indigenous land mining agreement

AuRORA மண்டலம், induced polarization என்ற தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்டு, 0.9 மைல் நீளமான மற்றும் 0.3 மைல் அகலமான செம்பு மற்றும் தங்க சுரங்கப் பசுமை பகுதியாக கண்காணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு டன் கனிமத்தில் 1 கிராம் தங்கம் இருப்பது இந்த கண்டுபிடிப்பை வணிக ரீதியில் லாபகரமாக மாற்றுகிறது. மேலும், Quartz-magnetite veinlets மூலம் chalcopyrite, bornite போன்ற செம்பு கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

AI நுட்பத்துடன் புதிய Rafale F4.3: அதிநவீன போர் விமானத்தை வெளியிடும் பிரான்ஸ்

AI நுட்பத்துடன் புதிய Rafale F4.3: அதிநவீன போர் விமானத்தை வெளியிடும் பிரான்ஸ்

சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளித்து, மீன்களின் இனப்பெருக்கம் நடைபெறும் பகுதிகளுக்கு மேலே தண்ணீர் சேகரிப்பு செய்யப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் வாழும் பழங்குடியின சமூகங்களுடன் முன்கூட்டியே உடன்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2025 ஆய்வுகள் இந்த திட்டத்தின் அளவையும் எதிர்கால வளர்ச்சியையும் தீர்மானிக்கவுள்ளன. ஆனாலும், மேற்பரப்புக்கு அருகிலுள்ள இத்தகைய பரப்பளவுள்ள கண்டுபிடிப்புகள் மிக அரிதாகவே இருக்கின்றன.  

பாகிஸ்தானை ஆதரித்ததற்காக பெரும் இழப்பை எதிர்கொண்டுவரும் நாடு

பாகிஸ்தானை ஆதரித்ததற்காக பெரும் இழப்பை எதிர்கொண்டுவரும் நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
AuRORA gold copper discovery, JOY project Canada mining, Toodoggone volcanic arc minerals, Freeport-McMoRan copper gold, Amarc Resources drilling 2025, Golden Triangle mining news, Canada new copper deposits, Porphyry ore near surface, Sustainable mining British Columbia, Indigenous land mining agreement 
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US