2021 குரு பெயர்ச்சி: ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு மகிழ்ச்சி தகவல்

1 week ago

குரு பெயர்ச்சி 2021 பிலவ வருடம் ஐப்பசி 27ம் தேதி (நவம்பர் 13), சனிக்கிழமை அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.

இந்த சஞ்சாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகுது என்று பார்ப்போம்.   

குடும்பம்

குடும்பத்தில் பிரச்னைகள் நீங்கி நிம்மதி ஏற்படும். சுப காரிய முயற்சிகள் வெற்றி அடையும், மகிழ்ச்சி பெருகும்.

வாகனங்கள் வாங்கு யோகம் உண்டு. சிலர் வீடு, மனை, பழைய வீட்டை புதுப்பித்தல் போன்ற சுப செலவுகளை செய்வீர்கள். அதுமட்டுமில்லாமல் சுப நிகழ்வுக்காகவும், உங்கள் விருப்பம் நிறைவேற்றும் விதமாக ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும்.   

 வேலை அல்லது தொழில்

இரண்டாம் பகுதியாக குரு பகவான் தான் வசித்துக் கொண்டிருக்கும் கும்ப ராசியிலிருந்து அதிசாரமாக, ரிஷப ராசிக்கு 11ம் இடமான மூத்த சகோதரர், லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

இதன் காரணமாக உங்களுக்கு நிதி ரீதியாக உங்களுக்கு சாதகமானதாகவும். பல வழிகளிலிருந்து லாபம் தரக்கூடிய அமைப்பு இருக்கும்.

சிலர் வெளியூர், வெளிநாடு சென்று சென்று வேலை அல்லது தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். சிலர் புதிய தொழில் அல்லது புதிய வேலைக்கு செல்ல வாய்ப்புகள் ஏற்படும்.   

​குரு பார்வை பலன்

குருவின் அதிசார பெயர்ச்சியின் போது குருவின் 5, 7, 9ம் பார்வை, உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்கள் மீது விழுகிறது.

5ம் பார்வை ராசிக்கு 3ம் இடமான தைரிய ஸ்தானத்தின் மீது விழுவதால், நீங்கள் குடும்பம், தொழில், வேலை என எல்லாவற்றிலும் தைரியமாக முடிவெடுப்பதோடு, செயல்களையும் உறுதியாக செய்வீர்கள்.

சகோதர, சகோதரிகள் உங்களுக்கு பல வழிகளில் உதவிகரமாக இருப்பார்கள்.  

லாபம் அதிகரிக்கும்

குருவின் 9ம் பார்வை ராசிக்கு 7ம் இடமான மனைவி, தொழில் கூட்டாளி ஸ்தானத்தைப் பார்ப்பதால், நீண்ட காலமாக திருமண தடை ஏற்பட்டவருக்கு கூட விரைவில் திருமணமாக வாய்ப்புள்ளது.

உங்களின் தொழில் சிறக்கும். உங்களின் பங்குதாரர் உங்களின் முடிவுக்கு ஆதரவு தருவதோடு, உங்கள் பணியாளர்கள் மிக சிறப்பான ஆதரவை உங்களுக்கு தருவார்கள். இதனால் தொழில் ரீதியான நல்ல லாபம் உண்டாகும். உங்களின் மதிப்பு, மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும்.  

ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி ஒட்டுமொத்தத்தில் முதல் பாதியில் உங்களின் தொழில், வேலை சிறப்பாக செய்வதற்கும், உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் தருவதாக இருக்கும்.  

பரிகாரம்

  • குடும்பம், தொழில் ரீதியாக சிறியளவிலான பிரச்னைகள் இருந்தாலும் நிம்மதி, அமைதி ஏற்படும்.

  • குரு பெயர்ச்சி பிற்பகுதியில் மிக சிறப்பாக, யோக பலன்களையும், கர்ம பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சுப காரியங்கள் சிறப்பாக நடக்க வாய்ப்புள்ளது.

  • அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வரவும். முடிந்தால் அர்ச்சனை செய்யவும். 

  • இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்களால் முடிந்தால் அருகில் இருக்கும் குரு பகவானுக்கு சிறப்பு வாய்ந்த ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வரவும்.

  • உங்களின் குருவான ஆசிரியர்களின் ஆசி பெறுங்கள், மகான்கள், சித்தர்களின் ஜீவ சமாதி சென்று வழிபட்டு வாருங்கள்.  

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்

மரண அறிவித்தல்

திரு நாகரட்ணம் அருட்சோதி

ஊர்காவற்துறை, மானிப்பாய்

22 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு கேசவன் சத்தியகுமாரன்

யாழ்ப்பாணம், Crowley, United Kingdom, Birmingham, United Kingdom

19 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு இராசையா கதிர்காமராஜா

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021

நன்றி நவிலல்

மரண அறிவித்தல்

திரு வெள்ளைச்சாமி லோகநாதன்

யாழ்ப்பாணம், Markham, Canada, தும்பளை

21 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி செல்லம்மா செல்வநாயகம்

ஆவரங்கால், யாழ்ப்பாணம், Markham, Canada

20 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி துரைராஜா பராசக்தி

வேலணை வடக்கு, Brampton, Canada

20 Oct, 2021

நன்றி நவிலல்

திரு ஐயாத்துரை கணேசமூர்த்தி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

22 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பர்வதம் இளையதம்பி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

03 Nov, 2020

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் றெமிஜியஸ் நிர்மலன் செபஸ்டியன் புள்ளே

கொழும்பு, நியூ யோர்க், United States

21 Oct, 2020

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் புஸ்பராணி மகாராஜா

ஏழாலை சூராவத்தை, London, United Kingdom

23 Oct, 2016

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னையா செல்வரத்தினம்

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நல்லதம்பி சொர்ணம்மா

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

03 Nov, 2020

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி இராசதங்கம் தியாகராசா

பண்டத்தரிப்பு, சேமமடு, Burlington, Canada

22 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி நமசிவாயம் அன்னபூரணம்

இளவாலை பெரியவிளான், பரிஸ், France, Landquart, Switzerland, கந்தர்மடம்

22 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு வேலுப்பிள்ளை சுப்பிரமணியம்

கொல்லன்கலட்டி, வட்டுக்கோட்டை, London, United Kingdom

21 Oct, 2021

நன்றி நவிலல்

திருமதி விமலாதேவி சடாச்சரம்

நாவற்குழி, கொக்குவில் மேற்கு

23 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

திருமதி சோமசுந்தரம் கலாதேவி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France

25 Sep, 2021

நன்றி நவிலல்

மரண அறிவித்தல்

திருமதி சற்குணதேவி சிவராசா

கோண்டாவில் மேற்கு, Frankfurt Am Main, Germany, Oberhausen, Germany

19 Oct, 2021

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஐயம்பிள்ளை சாந்தலிங்கம்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு

26 Oct, 2018

அகாலமரணம்

திரு பழனி மகேந்திரன்

வட்டுக்கோட்டை, தொண்டைமானாறு

20 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு செல்வரெத்தினம் செல்வகுமார்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

21 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு கதிரவேலு பொன்னுச்சாமி

மட்டுவில், முழங்காவில்

21 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு அன்ரன் ஜோண்ஸ் சிங்கராயர்

மயிலிட்டி, Wembley, United Kingdom, Harrow, United Kingdom

09 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு கந்தையா சுந்தரலிங்கம்

Penang, Malaysia, வெள்ளவத்தை

21 Oct, 2021

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

அமரர் சின்னம்மா பரராஜசிங்கம்

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, சூரிச், Switzerland

10 Sep, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகலிங்கம் செல்வராசா

தும்பளை, Beverwijk, Netherlands, Oakville, Canada

02 Nov, 2020

33ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராசா சசிவண்ணன்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம்

21 Oct, 1988

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பையா தனபாலசிங்கம்

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020

மரண அறிவித்தல்

திரு கனகரட்னம் லோகேஸ்வரன்

அளவெட்டி, உடுவில், Oslo, Norway

20 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி பெடா மரியதாசன்

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை மயிலேறும்பெருமாள்

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016

10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவகுமார் துரைச்சாமி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜேர்மனி, Germany

21 Oct, 2011

மரண அறிவித்தல்

திரு மாப்பாணசிங்கம் இராஜதுரை

வட்டுக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Oct, 2021

மரண அறிவித்தல்

திரு சின்னத்தம்பி அன்னலிங்கம்

கோப்பாய், Hayes, United Kingdom

17 Oct, 2021

மரண அறிவித்தல்

திருமதி மரியம்மா சூசைப்பிள்ளை

இளவாலை, நாரந்தனை, Randers, Denmark

18 Oct, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திருமதி சாந்தினி றொமேல்

பாஷையூர், Mitry-Mory, France

17 Oct, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US