மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

By Sivaraj Jan 13, 2026 09:35 AM GMT
Report

அவுஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபலமான பாடகி

வெல்வெட் பெசு என்பவர் அவுஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி கலைஞர் ஆவார். 

Folk singer Velvet Pesu Image: Rowly Emmett/Facebook

Highest Risk விசா பிரிவில் இந்திய மாணவர்கள்

Highest Risk விசா பிரிவில் இந்திய மாணவர்கள்

இவர் இந்த துறையில் சுமார் 20 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். மேலும், அவுஸ்திரேலியாவில் நடைபெறும் மிகப்பெரிய வருடாந்திர கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான Woodford நாட்டுப்புற விழாவிலும் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

46 வயதான இவர் திங்கட்கிழமை அதிகாலை காணாமல் போனதாக உறவினர் மூலம் புகார் அளிக்கப்பட்டது. 

சடலமாக கண்டெடுப்பு

இந்த நிலையில், கிரேட்டர் பிரிஸ்பேனின் தெற்கே உள்ள புக்கான் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் வெல்வெட் பெசு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது அந்த வீட்டில் வசிப்பவரைத் தேடுவதற்கு வழிவகுத்தது.

அதே நாளில் மதியம் 2 மணியளவில், புக்கனியில் இருந்து சுமார் 465 கிலோ மீற்றர் தெற்கே உள்ள மிட் நார்த் கோஸ்ட் பகுதியில், அதிவேக கார் சேசிங்கிற்குப் பிறகு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அவர் 36 வயதான Wa'el Abdallah Saleem Alfar என தெரிய வந்துள்ளது. ஆனால், பாடகியின் மரணத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை பரிந்துரைக்கவில்லை. அது தொடர்பாக அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. 

Folk singer Velvet Pesu Image: Youtube

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US