கடைசி ஒருநாள் போட்டி: 157 ஓட்டங்களுக்கு சுருண்ட அவுஸ்திரேலியா

Pakistan national cricket team Australia Cricket Team Shaheen Shah Afridi
By Sivaraj Jun 04, 2026 03:43 PM GMT
Report

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 157 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

விக்கெட்டுகள் சரிவு

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, லாகூரின் கடாஃபி மைதானத்தில் நடந்து வருகிறது.  

Marnus Labuschagne

டி20யில் 167 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாளம் இமாலய வெற்றி

டி20யில் 167 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாளம் இமாலய வெற்றி

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது.

ஷாஹீன் ஷா அப்ரிடி வீசிய ஓவரில், மேத்யூ ஷார்ட் தான் சந்தித்த 2வது பந்திலேயே டக்அவுட் ஆனார்.

அடுத்து மார்னஸ் லபுசாக்னே 19 ஓட்டங்களில் ரன்அவுட் ஆக, ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் அலெக்ஸ் கேரி (19 ஓட்டங்கள்) கிளீன்போல்ட் ஆனார். 

இங்லிஸ் அரைசதம்

அதிரடியாக ஓட்டங்களை சேர்ந்த அணித்தலைவர் ஜோஷ் இங்லிஸ் (Josh Inglis) அரைசதம் அடித்தார். அவர் 65 ஓட்டங்களில் இருந்தபோது ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தன. 

Josh Inglis/Shaheen Shah Afridi

ஷதாப் கான், அப்ரார் அகமதுவின் சுழலில் சிக்கி அவுஸ்திரேலிய அணி 42 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு சுருண்டது.

ஷாஹீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளும், அப்ரார் அகமது மற்றும் ஷதாப் கான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.       

Haris Rauf/Josh Inglis

Pakistan vs Australia/Shaheen Shah Afridi 

Pakistan vs Australia

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US