திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன் - அவுஸ்திரேலியாவில் விளையாட ஒப்புதல்

Australia Indian Origin
By Karthikraja Aug 26, 2026 11:37 AM GMT
Report

trans cricketer anaya bangar to play in australia: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட்டில் பங்குபெற அவுஸ்திரேலியா ஒப்புதல் வழங்கியுள்ளது.

திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன்

இந்திய கிரிக்கெட் அணியில் 2001-2004 காலகட்டத்தில் விளையாடி வந்தவர் சஞ்சய் பங்கர். ஓய்வுக்கு பிறகு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார். 

இவரின் மகனான ஆர்யன், உள்ளூர் போட்டிகளில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக விளையாடி வந்தார். 

திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன் - அவுஸ்திரேலியாவில் விளையாட ஒப்புதல் | Australia Approve Trans Cricketer Anaya Bangar

2023 ஆம் ஆண்டில் தான் பெண்ணாக மாற விரும்புவதாக கூறி, ஹார்மோன் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் பின்னர் பாலின மாற்று சிகிச்சை செய்து கொண்டு தனது பெயரை அனயா பங்கர்(anaya bangar) என மாற்றிக்கொண்டார். 

திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன் - அவுஸ்திரேலியாவில் விளையாட ஒப்புதல் | Australia Approve Trans Cricketer Anaya Bangar

அவுஸ்திரேலியா ஒப்புதல்

இவர் திருநங்கையாக மகளிர் கிரிக்கெட்டில் விளையாட பிசிசிஐயிடம் அனுமதி கோரினார். பிசிசிஐ எந்த பதிலும் தராத நிலையில் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அமைப்பை அணுகியுள்ளார். அவுஸ்திரேலியா அனயாவின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.  

சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சி - உரிமையாளர்களுடன் மனக்கசப்பு

சிஎஸ்கே அணியின் பங்குகளை வாங்க தோனி முயற்சி - உரிமையாளர்களுடன் மனக்கசப்பு

ஆண் பருவமடைதலை அடைந்த திருநங்கை பெண்கள் உயர்மட்ட மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதைத் தடுக்கும் விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. 

திருநங்கையாக மாறிய இந்திய கிரிக்கெட்டரின் மகன் - அவுஸ்திரேலியாவில் விளையாட ஒப்புதல் | Australia Approve Trans Cricketer Anaya Bangar

மகளிர் பிக்பாஸ் தொடரில் விளையாட அவர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அதற்காக ஒப்புதல் தரப்பட்டுள்ளது. உயர்மட்ட கிரிக்கெட்டில் விளையாட டெஸ்ட்ரோஜென் சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ஐசிசி விதிப்படி உயர்மட்ட கிரிக்கெட்டிற்குத் தகுதிபெற, அவரது இரத்தத்தில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் செறிவு குறைந்தது 12 மாதங்களுக்கு 10 nmol/L-க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நேர்மைப் பிரிவுத் தலைவர் ஜாக்கி பார்ட்ரிட்ஜ், "உயர்மட்ட கிரிக்கெட்டில் விளையாடுவது மார்ச் 2027 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த டெஸ்டோஸ்டிரோன் சோதனை முடிவுகளை பொறுத்து உள்ளது. 

விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அணியில் இருந்து நீக்கம்

விலங்கு மாட்டி கைது செய்யப்பட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அணியில் இருந்து நீக்கம்

மார்ச் 2027 வரை, அவுஸ்திரேலியாவின் எந்தவொரு மாநிலம் அல்லது பிராந்தியத்திலும் நடைபெறும் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையவராக தொடர்வார்" என தெரிவித்துள்ளார். 

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US