முதல் போட்டியிலே ஆதிக்கத்தை செலுத்திய அவுஸ்திரேலியா - 2 ஓட்டங்களில் புதிய சாதனை

Australia Cricket Team Ireland Cricket Team T20 World Cup 2026
By Karthikraja Feb 11, 2026 03:06 PM GMT
Report

2026 T20 உலக கிண்ணத்தின் இன்றைய போட்டியில், B பிரிவில் இடம் பெற்ற அவுஸ்திரேலியா மற்றும் அயர்லாந்திற்கு இடையேயான போட்டி கொழும்புவில் நடைபெற்றது.

அவுஸ்திரேலியா வெற்றி

காயம் காரணமாக மிட்சேல் மார்ஷ் இந்த போட்டியில் விலகியதால், அவுஸ்திரேலியா அணித்தலைவராக ட்ராவிஸ் ஹெட் செயல்பட்டார். மார்ஷ்க்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் சேர்க்கப்பட்டார்.  

முதல் போட்டியிலே ஆதிக்கத்தை செலுத்திய அவுஸ்திரேலியா - 2 ஓட்டங்களில் புதிய சாதனை | Australia Beat Ireland 67 Runs Record In Most Twos

நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்கள் குவித்தது. 

முதல் போட்டியிலே ஆதிக்கத்தை செலுத்திய அவுஸ்திரேலியா - 2 ஓட்டங்களில் புதிய சாதனை | Australia Beat Ireland 67 Runs Record In Most Twos

அதிகபட்சமாக, மார்கஸ் ஸ்டோனிஸ் 45 ஓட்டங்களும், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் மேட் ரென்ஷா தலா 37 ஓட்டங்களும் குவித்தனர். 

ஆப்கானுக்கு எதிராக அதிர்ச்சி திருப்பங்கள்! 2 முறை சூப்பர் ஓவர்..கடைசி பந்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

ஆப்கானுக்கு எதிராக அதிர்ச்சி திருப்பங்கள்! 2 முறை சூப்பர் ஓவர்..கடைசி பந்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

அயர்லாந்தின் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் 1 ஓட்டத்தில் காயம் காரணமாக வெளியேறியது அணிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது. 

முதல் போட்டியிலே ஆதிக்கத்தை செலுத்திய அவுஸ்திரேலியா - 2 ஓட்டங்களில் புதிய சாதனை | Australia Beat Ireland 67 Runs Record In Most Twos

183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, 16.5 ஓவர்களில் 115 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. 

அதிகபட்சமாக, ஜார்ஜ் டாக்ரெல் 41 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீச்சில், நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். 

முதல் போட்டியிலே ஆதிக்கத்தை செலுத்திய அவுஸ்திரேலியா - 2 ஓட்டங்களில் புதிய சாதனை | Australia Beat Ireland 67 Runs Record In Most Twos

3.5 ஓவர்கள் வீசி, 1 மெய்டன் உட்பட 12 ஓட்டங்கள் வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் எல்லிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

2 ஓட்டங்களில் சாதனை

மேலும், இந்த போட்டியில் அவுஸ்திரேலியா 22 முறை 2 ஓட்டங்களை ஓடி எடுத்துள்ளது. T20 உலக கிண்ணத்தில் ஒரு அணி அதிக 2 ஓட்டங்களை எடுத்தது இதுவாகும்.  

முதல் போட்டியிலே ஆதிக்கத்தை செலுத்திய அவுஸ்திரேலியா - 2 ஓட்டங்களில் புதிய சாதனை | Australia Beat Ireland 67 Runs Record In Most Twos 

இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு

இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு

தனது முதல் போட்டியிலேயே 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா 2 புள்ளிகள் மற்றும் +3.350 NRR உடன் முதலிடத்தில் உள்ளது. 

முதல் போட்டியிலே ஆதிக்கத்தை செலுத்திய அவுஸ்திரேலியா - 2 ஓட்டங்களில் புதிய சாதனை | Australia Beat Ireland 67 Runs Record In Most Twos

விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய அயர்லாந்து அணி 0 புள்ளி மற்றும் -2.175 NRR உடன் 4வது இடத்தில் உள்ளது. 

அவுஸ்திரேலியா நாளை மறுநாள் தனது 2வது போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ள உள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US