ஓமனை வீழ்த்திய ஆஸ்திரேலியா 39 ஓட்ட வித்தியாசத்தில் அபார வெற்றி!
டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஓமானுக்கு எதிராக ஆஸ்திரேலியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஓமனை வீழ்த்திய ஆஸ்திரேலியா
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 164/5 ஓட்டங்களை எடுத்தது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்டோனிஸ் முறையே 56 மற்றும் 67* ஓட்டங்களை எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டோனிஸ் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, நாதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இறுதியில் ஸ்டோய்னிஸ் அதிரடியா அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலியா அணியானது 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பில் 164 ஓட்டத்தைபெற்றது.
இதையடுத்து 165 ஓட்டத்தை வெற்ற இலக்காக வைத்து ஓமன் அணி களம் இறங்கியது.
ஆஸ்திரேலிய அணியின் அட்டகாசமான பந்துவீச்சால் ஓமன் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க நேரிட்டது. இறுதியில் 20 ஓவர் முடிவில் ஓமன் 125 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன் மூலம் 39 ஓட்ட வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியானது வெற்றி பெற்றுள்ளது. நடப்பு தொடரில் முதல் அதன் முதல் வெற்றியை ஆஸ்திரேலியா அணி பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
ht |