பயத்தை காட்டிய மே.தீவுகள்! ஒரே செஸனில் முடித்த ஹேசல்வுட்..159 ரன் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி

West Indies cricket team Australia Cricket Team
By Sivaraj Jun 28, 2025 07:38 AM GMT
Report

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் 159 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. 

ஹெட், வெப்ஸ்டர் அரைசதம்

பார்படாஸில் நடந்த முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 180 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 190 ஓட்டங்களும் எடுத்தன.

Beau Webster/Alex Carey 

பிரபத் ஜெயசூர்யாவின் மாயாஜாலம்! இமாலய வெற்றியில் தொடரை கைப்பற்றிய இலங்கை

பிரபத் ஜெயசூர்யாவின் மாயாஜாலம்! இமாலய வெற்றியில் தொடரை கைப்பற்றிய இலங்கை

பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலிய அணி 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது டிராவிஸ் ஹெட் (Travis Head) 61 ஓட்டங்களும், வெப்ஸ்டர் 63 ஓட்டங்களும் எடுத்து ஸ்கோரை உயர்த்தினர்.

எனினும் ஷாமர் ஹோசப் வேகப்பந்து வீச்சில் அச்சுறுத்தினார். அலெக்ஸ் கேரி அதிரடியாக 75 பந்துகளில் 65 ஓட்டங்கள் விளாச அவுஸ்திரேலியா 310 ஓட்டங்கள் குவித்தது. ஷாமர் ஜோசப் 5 விக்கெட்டுகளும், அல்சரி ஜோசப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து 301 ஓட்டங்கள் இலக்கை நோக்கை மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது. பிராத்வெயிட் 4 ஓட்டங்களில் ஸ்டார்க் ஓவரில் ஆட்டமிழக்க, ஜோன் காம்ப்பெல் 23 ஓட்டங்களும், கேசி கார்ட்டி 20 ஓட்டங்களும் எடுத்த நிலையில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். 

ஜேசல்வுட் மிரட்டல்

பின்னர் களமிறங்கிய பிரண்டன் கிங் (0), ரஸ்டன் சேஸ் (2) ஆகியோரையும் ஜோஷ் ஜேசல்வுட் (Josh Hazlewood) வெளியேற்றினார்.

ஜஸ்டின் கிரேவ்ஸ் (Justin Greaves), ஷாமர் ஜோசப் இருவரும் வெற்றிக்காக போராடினர். ஆனால் அதிரடியில் மிரட்டிய ஷாமர் ஜோசப் (Shamar Joseph) 22 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் விளாசிய நிலையில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த சீல்ஸ் முதல் பந்திலேயே லயன் ஓவரில் அவுட் ஆக, மேற்கிந்திய தீவுகள் 141 (33.4) ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜஸ்டின் கிரேவ்ஸ் 38 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 

Josh Hazlewood 

அவுஸ்திரேலிய அணி 159 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹேசல்வுட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US