இந்தியாவில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகம்: துணைத் தூதரகங்களின் பங்களிப்பு

Chennai India Mumbai
By Sivaraj Oct 11, 2025 02:09 PM GMT
Report

இந்தியாவையும், அவுஸ்திரேலியாவையும் இணைக்கும் உறவுப் பாலமாக உள்ள தூதரகம் குறித்து இங்கே காண்போம்.

அவுஸ்திரேலிய தூதரகம்

புது டெல்லியில் அவுஸ்திரேலிய தூதரகம் அமைந்துள்ளது. இதன் துணைத் தூதரகங்கள் முக்கிய நகரங்களில் உள்ளன. australia emabassy in india

முகவரி:

1/50 ஜி,

ஷாந்திபாத்,

சாணக்யபுரி,

புது டெல்லி 110021.

தொலைபேசி எண்: +911141399900

விசா/குடியுரிமை உதவி எண்: +61 26196 0196 (திங்கள் முதல் வெள்ளி வரை, 9 முதல் 5 மணிவரை)

சுருக்கமான வரலாறு

அவுஸ்திரேலியாவும், இந்தியாவும் நெருங்கிய கூட்டாளிகளாக, வலுவான மற்றும் வளர்ந்து வரும் மூலோபாய பொருளாதார மற்றும் சமூக உறவுகளைக் கொண்டுள்ளன. australia emabassy in india

1941ஆம் ஆண்டு, சிட்னியில் இந்திய துணைத் தூதரகம் முதன்முதலில் திறக்கப்பட்டது. வர்த்தக அலுவலகமாக அமைக்கப்பட்டபோது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டன. 

இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகம்: கிளைகள் எங்கு அமைந்துள்ளன?

இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகம்: கிளைகள் எங்கு அமைந்துள்ளன?

பின்னர் 1944யில், அவுஸ்திரேலியாவின் இந்தியாவிற்கான முதல் உயர் ஸ்தானிகராக லெப்டினன்ட் ஜெனரல் ஐவன் மெக்கே தனது முதல் பதவியை ஏற்றுக்கொண்டார்.

இந்தியா, அவுஸ்திரேலியா உறவு

அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா உறவு 2020யில் ஜூன் மாதம் விரிவான மூலோபாய கூட்டாண்மையாக மேம்படுத்தப்பட்டது.

இரு நாடுகளின் உறவு பரஸ்பர புரிதல், நட்பு மற்றும் அமைதியான, நிலையான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பற்றிய பகிரப்பட்ட தொலைநோக்கை அடிப்படியாகக் கொண்டது.

அறிவியல், தொழில்நுட்பம், கடல்சார் ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு உறவுகள், விவசாயம், கல்வி மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளதாக அவுஸ்திரேலிய தூதரகம் கூறுகிறது. australia emabassy in india

சேவைகள்

  • மாற்று பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்களை கட்டணத்திற்கு வழங்குதல்
  • உள்ளூர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் விவரங்களை வழங்குதல்
  • ஒரு கடுமையான தாக்குதலுக்கு ஆளானால் அல்லது பிற குற்றத்திற்கு ஆளானால் அல்லது கைது செய்யப்பட்டால், உள்ளூர் வழக்கறிஞர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களின் விவரங்கள் உட்பட ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குதல்
  • கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுத்து வைக்கப்பட்டாலோ நலனை சரிபார்க்கவும், பார்வையிடவும் தூதரக அதிகாரிகள் அணுகுவர் வெளிநாட்டில் உள்ள உறவினர்களின் மரணம், காணாமல்போன நபர்கள் மற்றும் கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குதல்

துணைத் தூதரகங்கள்

சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களில் அவுஸ்திரேலிய துணைத் தூதரகங்கள் உள்ளன.

சென்னை துணைத் தூதரகம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஆந்திரப் பிரதேசம், கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் தற்போது வசிக்கும் அவுஸ்திரேலிய குடிமக்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் சென்னை துணைத் தூதரகத்தால் செயல்படுத்தப்படுகின்றன.

முகவரி:

9வது தளம் எக்ஸ்பிரஸ் சேம்பர்ஸ்,

எக்ஸ்பிரஸ் அவென்யூ,

49, 50L ஒயிட்ஸ் சாலை,

ராயப்பேட்டை,

சென்னை 600 014

தொலைபேசி எண்: 91 44 4592 1300

தொலைநகல்: +91 44 45921320

விசா/குடியுரிமை உதவிஎண்: +61 26196 0196 

australia emabassy in india

பெங்களூரு துணைத் தூதரகம்

கர்நாடகா மற்றும் தெலுங்கனாவில் அவுஸ்திரேலியாவின் நலன்களுக்குப் பொறுப்பாக பெங்களூரு துணைத் தூதரகம் செயல்படுகிறது.

முகவரி: தி ரிட்ஸ் கார்ல்டன், 

99 ரெசிடென்சி சாலை, 

பெங்களூரு, 

கர்நாடகா 560025

தொலைபேசி எண்: +91 11 4910 5960 

australia emabassy in india

மும்பை துணைத் தூதரகம்

மகாராஷ்டிரா, குஜராத், கோவா மற்றும் டாமன் மற்றும் டையூ டாமன் மற்றும் தாத்ரா, நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களில் அவுஸ்திரேலியாவின் நலன்களுக்குப் பொறுப்பாக இந்த துணைத் தூதரகம் செயல்படுகிறது.

முகவரி: லெவல் 10,

ஏ விங் கிரெஸ்சென்ஸோ கட்டிடம்,

எம்.சி.ஏ கிரிக்கெட் கிளப் எதிர்புறம், 

ஜி பிளாக்,

பிளாட் சி 38-39 பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ்,

மும்பை 400 051

தொலைபேசி எண்: +91 22 6757 4900

தொலைநகல்: +91 22 6757 4955 

australia emabassy in india

கொல்கத்தா துணைத் தூதரகம்

கொல்கத்தாவில் உள்ள அவுஸ்திரேலிய துணைத் தூதரகம், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்திய மாநிலங்களான மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம் மற்றும் திரிபுராவில் அவுஸ்திரேலியாவின் வர்த்தகம், வணிகம் மற்றும் முதலீட்டு நலன்களை ஊக்குவிக்கிறது.

இந்த மாநிலங்களில் வசிக்கும், பணிபுரியும் மற்றும் இந்தியாவிற்கு வருகை தரும் அவுஸ்திரேலியர்களின் நலன்களைப் பாதுக்காக்கவும் துணைத் தூதரகம் உதவுகிறது.

முகவரி: 1ஏ, ஹோ சி மின்ஹ் சாரணி,

கொல்கத்தா 700-071

தொலைபேசி எண்: +91 11 4910 5980

மின்னஞ்சல்: acg.kolkata@dfat.gov.au (பொதுவான விசாரணைகள்) 

australia emabassy in india

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US