100 வினாடிக்கு ஒரு EV -அவுஸ்திரேலியாவில் மின்சார கார்கள் விற்பனை இரட்டிப்பு

Australia Electric Vehicle
By Ragavan Sep 30, 2026 03:59 PM GMT
Report

Australia EV car sales double in 2026: அவுஸ்திரேலியாவில் மின்சார கார்கள் விற்பனை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

மின்சார கார்கள் விற்பனை இரட்டிப்பு

அவுஸ்திரேலியாவில் மின்சார கார்கள் (EV) விற்பனை வரலாற்றிலேயே அதிகரித்துள்ளது. 2026 ஜனவரி முதல் ஜூன் வரை 1,57,957 புதிய EVகள் விற்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் அதே காலத்தை விட 117 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.

சராசரியாக, ஒவ்வொரு 100 வினாடிக்கும் ஒரு EV விற்கப்படுகிறது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் வாகன விற்பனை 14 சதவீதம் குறைந்துள்ளது.

Australia-EV-Sales-Double-in-2026-electric cars

EV-கள், அவுஸ்திரேலியாவில் புதிய வாகன விற்பனையில் 25 சதவீத பங்கைக் கொண்டுள்ளன. 2025-ன் முதல் ஆறு மாதங்களில் 12.1 சதவீதமாக இருந்த பங்கு, 2026-இல் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

EV கவுன்சில் தலைவர் ஜூலி டெல்வெச்சியோ, “எரிபொருள் விலை உயர்வு காரணமாக மக்கள் EVகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் இது மட்டும் காரணம் அல்ல. குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் ஆற்றல் பாதுகாப்பு முக்கிய காரணம்” என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் உலகின் உயரமான காற்றாலை கட்டுமானம் நிறைவு

ஜேர்மனியில் உலகின் உயரமான காற்றாலை கட்டுமானம் நிறைவு

இந்த விற்பனையில் 1,04,000 பேட்டரி EVகள் மற்றும் 54,000 பிளக்-இன் ஹைபிரிட்கள் அடங்கும். தற்போது அவுஸ்திரேலியாவில் மொத்தம் 6,12,000 EVகள் சாலைகளில் உள்ளன. EV கவுன்சில், அடுத்த ஆண்டு 10 லட்சம் EVகள் சாலைகளில் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ACT (Australian Capital Territory), 44 சதவீதம் புதிய வாகனங்கள் EV-க்களாக பதிவு செய்யப்பட்டதால், நாட்டின் EV தலைநகராக உள்ளது. மெல்போர்னின் Tarneit பகுதியில் அதிக EV பயன்பாடு உள்ளது.

EV வளர்ச்சிக்கு முக்கிய காரணம், வாகன திறன் தரநிலை (Vehicle Efficiency Standard). இதனால், 2026-இல் சுமார் 200 EV மாடல்கள் கிடைக்கின்றன.

அவுஸ்திரேலியாவில் தற்போது 4,268 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. ஆனால், மின்சார லொறிகள் மற்றும் வேன்கள் இன்னும் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே விற்கப்படுகின்றன.

1,700 டன் தங்கம் இறக்குமதி செய்யும் பாதையில் சீனா

1,700 டன் தங்கம் இறக்குமதி செய்யும் பாதையில் சீனா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US