சர்ச்சையில் சிக்கிய ஈரானிய வீராங்கனைகளுக்கு அடைக்கலம்: விசாவை உறுதி செய்த அவுஸ்திரேலியா

Donald Trump Football Iran-Israel War
By Sivaraj Mar 10, 2026 05:29 AM GMT
Report

ஈரானிய கால்பந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலிய அரசு தற்காலிக விசாவை உறுதிப்படுத்தியுள்ளது. 

ஈரான் மகளிர் கால்பந்து வீராங்கனைகள் 

ஆசியக்கிண்ண கால்பந்து தொடரில் விளையாட, ஈரான் மகளிர் கால்பந்து வீராங்கனைகள் அவுஸ்திரேலியா சென்றனர்.  

Iranian Football players in australia

அவுஸ்திரேலியர்கள் ஈரானை விட்டு வெளியேறுவதாக இருந்தால்..பிரதமர் அந்தோணி அல்பனீஸ் எச்சரிக்கை

அவுஸ்திரேலியர்கள் ஈரானை விட்டு வெளியேறுவதாக இருந்தால்..பிரதமர் அந்தோணி அல்பனீஸ் எச்சரிக்கை

கடந்த வாரம் நடந்த தென் கொரியா அணிக்கு எதிரான போட்டியின் தொடக்கத்தில், அவர்கள் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை பாட மறுத்து தெரிவித்தனர். இதனால் ஈரான் ஊடகங்கள் அவர்களை 'யுத்த கால துரோகிகள்' என்று கூறி கடுமையாக விமர்சித்தன.

பின்னர் நடந்த அடுத்தடுத்தப் போட்டிகளில் ஈரானிய வீராங்கனைகள் தேசிய கீதத்தை பாடினர். ஆனாலும், அவர்களுக்கு சொந்த நாட்டில் அச்சுறுத்தல் இருப்பதாலும், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பதாலும் அவுஸ்திரேலியாவிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். 

Iranian Football players in australia

விசாக்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் வீராங்கனைகளை ஈரானுக்கு அனுப்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்; அவர்களுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம் கொடுக்க வேண்டும். இல்லாவிடில் அமெரிக்கா அவர்களை ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்தார். 

Iranian Football players in australia

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அரசு ஈரானிய வீராங்கனைகளுக்கு தஞ்சம் அளித்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு தற்காலிக மனிதாபிமான விசாக்கள் வழங்கப்படும் என்பதை உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) உறுதிப்படுத்தினார்.

மேலும் அவர், "அரசாங்கத்தின் மௌனம், வீரர்கள் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான விருப்பத்தை பாதுகாப்பாக வெளிப்படுத்த உதவும் ஒரு நுட்பமான நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இந்த பெண்கள் சிறந்த விளையாட்டு வீராங்கனைகள், சிறந்த மனிதர்கள்; அவர்கள் அவுஸ்திரேலியாவில் வீட்டில் இருப்பது போல் உணர்வார்கள். அவுஸ்திரேலியா ஈரானிய பெண்கள் கால்பந்து அணியை தங்கள் இதயங்களில் ஏற்றுள்ளது" என்று கூறினார்.   

Iranian Football players in australia

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US