எல்லோரும் MS Dhoni ஆக முடியாது., கண்ணிமைக்கும் நேரத்தில் மிஸ்ஸான RunOut

Cricket West Indies cricket team Australia Cricket Team
By Ragavan Feb 02, 2024 03:32 PM GMT
Report

எளிதான ரன்அவுட்டை தவறவிட்டதற்காக அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பரை 'எல்லோரும் தோனியாக முடியாது' என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஸ் (Josh Inglis) எளிதான ரன் அவுட்டை தவறவிட்டார்.

இந்தியாவின் இடத்தை பிடித்த ரஷ்யா., மாலத்தீவிற்கு செல்வதை தவிர்க்கத்தொடங்கிய இந்திய சுற்றுலாவாசிகள்

இந்தியாவின் இடத்தை பிடித்த ரஷ்யா., மாலத்தீவிற்கு செல்வதை தவிர்க்கத்தொடங்கிய இந்திய சுற்றுலாவாசிகள்


மெல்போர்ன் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜோஷ் இங்கிலிஸ் தனது வேகமான ஆட்டத்தால் அணியை ஆச்சரியப்படுத்தினார்.

ஆனால், பந்துவீச்சின்போது எளிதான ரன் அவுட்டை தவறவிட்டு அதிர்ச்சியளித்தார்.

MS Dhoni Wicket Keeping Speed, Josh Inglis, Aus vs WI ODI 2024, Australia, West Indies, Josh Inglis misses easy Run Out, எல்லோரும் தோனியாக முடியாது., கண்ணிமைக்கும் நேரத்தில் மிஸ்ஸான ரன் அவுட்

47வது ஓவரில் (Gudakesh Motie) டீப் கவர்களில் ஷாட் அடித்தார். ஃபீல்டர் பவுண்டரிக்கு செல்லும் பந்தை நிறுத்தி நேராக இங்கிலிஸை நோக்கி வீசினார்.

ஏற்கனவே இரண்டு ஓட்டங்களை முடித்திருந்த நிலையில், மோதி மூன்றாவது ஓட்டம் எடுக்க பாதி கிரீஸை கடந்தார்.

இங்கிலிஸ் கைக்கு வந்ததை பார்த்ததும், கிரீஸை நோக்கி வேகமாக ஓடினார். ஆனால், இங்கிலிஸ் அந்த பந்தை ஸ்டம்ப்பில் அடிக்க தவறிவிட்டார்.

விக்கெட் இழக்காததால் மோதி நிம்மதி பெருமூச்சு விட்டார். இந்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

இந்த காணொளியை பார்த்த அனைவரும் 'எல்லோரும் மகேந்திர சிங் தோனி(MS Dhoni) ஆக முடியாது' என கமெண்ட் செய்ய தொடங்கினர்.

அவுஸ்திரேலியாவின் கஞ்சுகோட்டா கப்பா ஸ்டேடியத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த மேற்கிந்திய தீவுகள் முதல் ஒருநாள் போட்டியில் சொதப்பியது.

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 231 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

ரூ.29க்கு ஒரு கிலோ அரிசி., இந்தியா முழுவதும் சில்லறை விற்பனையில் Bharat Rice

ரூ.29க்கு ஒரு கிலோ அரிசி., இந்தியா முழுவதும் சில்லறை விற்பனையில் Bharat Rice

கேசி கார்டி (Keacy Carty) 86 ஓட்டங்கள் (108 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சர்), ரோஸ்டன் சேஸ் (Roston Chase) 59 ஓட்டங்கள் என (67 பந்துகளில் 7 பவுண்டரி) இருவர் அரை சதம் விளாசினர்.

அவுஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட் (Xavier Bartlett) தனது அறிமுக ஆட்டத்திலேயே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆற்றலை வெளிப்படுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

MS Dhoni Wicket Keeping Speed, Josh Inglis, Aus vs WI ODI 2024, Australia, West Indies, Josh Inglis misses easy Run Out

மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US